Tag: Xiaomi

Read More

தீவிர சோதனையில் சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போதே இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக […]

Read More

முதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல்

சியோமி நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12.00 துவங்கியது. வழக்கம் போல் சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் […]

Read More

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டது

சியோமி நிறுவனம் தனது சாதனங்களுக்கு பண்டிகை காலத்தில் அறிவித்த சிறப்பு விலை குறைப்பினை, சில சாதனங்களுக்கு மட்டும் நிரந்தரமாக வழங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சியோமி Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. […]

Read More

நவம்பரில் ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் […]

Read More

பண்டிகை காலத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்து சியோமி அசத்தல்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் மட்டும் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இதில் சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான எம்.ஐ. டி.வி. மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர […]

Read More

இந்தியாவில் சியோமி சாதனங்கள் விலை உயர்வு

சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது பொருட்களின் விலையை மாற்றியமைத்துள்ளது. புதிய விலை மாற்றத்திற்கான அறிவிப்பை சியோமி நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். புதிய மாற்றத்தைத் தொடர்ந்து சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi டி.வி.4 55-இன்ச் 4K டி.வி., […]

Read More

ரூ.5,999 துவக்க விலையில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என்ற பெயர்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன. ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 […]

Read More

டூயல் வோல்ட்இ வசதி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது

சியோமி நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் நாளை இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இவற்றில் டூயல் வோல்ட்இ வசதி வழங்கப்பட இருப்பதை குறிக்கும் புதிய டீசர் புகைப்படத்தை சியோமி இந்தியா வெளியிட்டுள்ளது. முன்னதாக புதிய ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும் என்ற டீசரை சியோமி வெளியிட்டிருந்தது. இதுவரை […]

Read More

சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்

சியோமி நிறுவனம் புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. Mi வயர்லெஸ் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய சாதனம் அதிகபட்சம் 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. பொதுவான Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜர் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. […]

Read More

சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, […]

Read More

நூழிலையில் சியோமியை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்த சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்களின் விற்பனை அந்நிறுவனத்தை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது.