Tag: Wireless Headphone

Read More

இயர்டிரான்ஸ் ப்ரோ ஏஎன்சி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

இயர்டிரான் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் அழகிய தோற்றம் மற்றும் மென்மையான இயர் குஷன் கொண்டிருக்கிறது. இது காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்கும். ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் இருப்பதால் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ காலிங் செய்யலாம். இந்த ஹெட்போன்கள் ப்ளூடூத் […]

Read More

12 மணி நேர பிளேபேக் வழங்கும் வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஆடியோ உபகரணங்களுக்கு பெயர்பெற்ற நாய்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் ஹெட்போன் ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 12 மணி நேரங்களுக்கு பிளேபேக் மற்றும் 180 மணி நேர ஸ்டான்ட்-பை வழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. […]