Tag: Vodafone

Read More

6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 599 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு மாதம் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் நேரலை டி.வி., திரைப்படங்கள், […]

Read More

ரூ. 129 விலையில் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்

வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனது ரூ. 129 விலை சலுகையை மாற்றியமைத்திருக்கிறது. அதன்படி ரூ. 129 சலுகையை ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. புதிய மாற்றத்தின் மூலம் வோடபோனின் ரூ. 129 சலுகை […]