Tag: Vivo

Read More

32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD+ சூப்பர் AMOLED ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு பை சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 9 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி […]

Read More

இந்தியாவில் ரூ. 4000 விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் தனது எஸ்1 ஸ்மார்ட்போனினை இந்தியாவி்ல் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்று வேரியண்ட்களில் அறிமுகமான விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது. விவோ எஸ்1 மட்டுமின்றி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் […]

Read More

மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 10,000 பட்ஜெட்டில் அறிமுகம்

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் யு20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 16 எம்.பி. பிரைமரி கேமாரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 […]

Read More

பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய வை19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சத்தமில்லாமல் அறிமுகமாகி இருக்கிறது. புதிய விவோ வை19 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்[…]

Read More

இந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி, 6 ரேம் + 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ரேம் + 128 ஜி.பி. மெமரி […]

Read More

ரூ. 11,000 பட்ஜெட்டில் மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வை12 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், மூன்று பிரைமரி கேமரா […]

Read More

விவோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் அறிமுகம்

ஷாங்காய் நகரில் நடைபெறும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ ஏற்கனவே அறிவித்தப்படி தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், புதிய ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) கண்ணாடிகள், மற்றும் ஜொவி 2.0 உள்ளிட்டவற்றை அறிவித்தது. ஐகூ 5ஜி ஸ்மார்ட்போன் […]

Read More

ரூ. 12,490 விலையில் மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வை12 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், மூன்று பிரைமரி கேமரா […]

Read More

13 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் – விவோ அசத்தல்

விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா (MWC 2019) ஷாங்காய் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. ஜூன் 26 ஆம் தேதி துவங்கும் இவ்விழா ஜூன் 29 ஆம் […]

Read More

32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் புதிய டீசர் விவோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019 இன் அதிகாரப்பூர்வ […]