Tag: Tata Sky

Read More

இந்தியாவில் டாடா ஸ்கை செட் டாப் பாக்ஸ் விலையில் ரூ. 300 குறைப்பு

டாடா ஸ்கை நிறுவனம் இந்தியாவில் தனது செட் டாப் பாஸ் விலையை மீண்டும் குறைத்துள்ளது. டாடா ஸ்கை ஹெச்.டி. மற்றும் எஸ்.டி. என இரு செட் டாப் பாக்ஸ்களின் விலையும் இந்தியாவில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள […]