Tag: Syska

Read More

வைபை, கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட் டியூப் லைட் இந்தியாவில் அறிமுகம்

எல்இடி லைட் மற்றும் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் சிஸ்கா நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டியூப் லைட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. புதிய சிஸ்கா ஸ்மார்ட் டியூப் லைட் 20வாட் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சம் கொண்டிருக்கிறது. இந்த டியூப் லைட் வைபை வசதி கொண்டிருக்கிறது. […]