Tag: Social Media

Read More

உலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா?

ட்விட்டர் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவர் எனில், இதை பயன்படுத்தும் போது நீங்கள் அச்சுறுத்தல், தொல்லை அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ட்விட்டர் பெண்களுக்கு தொல்லை தரும் தளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது செயற்கை நுண்ணறிவு சார்ந்த […]

Read More

இன்ஸ்டா ‘யுவர் ஆக்டிவிட்டி’ – பயன்பாட்டு விவரங்களை புட்டுப்புட்டு வைக்கும்

இன்ஸ்டாகிராம் செயலியில் யுவர் ஆக்டிவிட்டி (Your Activity) எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு இன்ஸ்டாகிராம் செயலியை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி தினசரி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களும் புது அப்டேட் மூலம் சேர்க்கப்படுகிறது. இவற்றுடன் புஷ் […]

Read More

தொண்டு நிறுவனங்களுக்காக ஃபேஸ்புக் மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளது

ஃபேஸ்புக்கில் உள்ள சேரிட்டி டூல்ஸ் (தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சேவை) மூலம் மக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிதி திரட்டல் மூலம் இரண்டு கோடி மக்கள் நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து நிதி திரட்டும் சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியா […]

Read More

ட்விட்டரில் விரைவில் எடிட் வசதி

ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும், பலருக்கும் அதிகம் தேவைப்படும் ட்விட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி ட்விட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவல் வழங்கி இருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜாக் டொர்சி ட்விட்களை […]

Read More

புது சர்ச்சையில் ஃபேஸ்புக் – விற்பனைக்கு தயாராகும் 12 கோடி பேர் தகவல்கள்?

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 12 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பிபிசி வெளியிட்டிருக்கும்[…]

Read More

ட்விட்டரில் இரண்டு புதிய அம்சங்கள்

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் புதிதாக இரண்டு அம்சங்கள் சோதனை செய்யப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் பிரெசன்ஸ் (Presence) மற்றும் த்ரெடிங் (Threading) என அழைக்கப்படுகிறது. இவற்றில் பிரெசன்ஸ்அம்சம் ட்விட்டரில் யார்யார் ஆன்லைனில் இருக்கின்றனர் என்பதை காண்பிக்கும், த்ரெடிங் அம்சம் மெசேஜிங் தளம் போன்று பதில் அளிக்க வழி செய்யும். […]

Read More

ஃபேஸ்புக் டேட்டிங் சேவை துவக்கம்?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. தற்சமயம் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்படையான வெளியீட்டுக்கு முன் ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் டேட்டிங் சேவை முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் […]