Tag: Reliance Jio

Read More

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த ஷாக் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகை கட்டணம் சமீபத்தில் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முன்னதாக தங்களது சலுகை கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. விலை உயர்வு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வாடிக்கையாளர்கள் மீள நினைக்கும் தருவாயில் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த […]

Read More

மீண்டும் அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ சலுகை கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் ரூ. 199 முதல் துவங்குகிறது. இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப் நெட் நிமிடங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. தற்சமயம் ரூ. […]

Read More

ரூ. 199 முதல் துவங்கும் ஜியோ புதிய விலைப்பட்டியல் – முழு விவரங்கள்

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோவும் தனது சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளது. புதிய ஆல் இன் ஒன் பிளான்கள் மாற்றப்பட்ட விலை மற்றும் ஜியோ பிரைம் பலன்களுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை போன்று ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயர்த்தப்படுகிறது

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவும் தனது சேவை கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி வரும் வாரங்களில் சேவை கட்டண உயர்வு அமலாக்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. விலை உயர்வு வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாடு, டிஜிட்டல்மய பயன்பாட்டு வளர்ச்சியை மற்றும் தொடர் […]

Read More

ஜியோபோன் தீபாவளி 2019 சலுகை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் மொபைலை 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஜியோபோனுக்கான கட்டணம் ரூ. 1500 என நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய மொபைல் போனினை கொடுத்து புதிய ஜியோபோனை ரூ. 501 விலையில் வாங்கிக் கொள்ளும் சலுகை வழங்கப்பட்டது. […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 444 மற்றும் ரூ. 555 பிரீபெயிட் சலுகைகளை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு […]

Read More

அந்த மாதமும் ஜியோ தான் டாப் – டிராய் அறிவிப்பு

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 80.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 2019 வரையிலான […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டம் – வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா அறிவிப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. அன்று முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். […]

Read More

ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் பீச்சர்போன் மாடலாக அறிமுகமாகி, தற்சமயம் இரண்டாவது தலைமுறை மாடலாக ஜியோபோன் 2 வெளியிடப்பட்டு விட்டது. முதல் தலைமுறை ஜியோபோன் அமோக வரவேற்பு பெற்ற நிலையில், ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இரண்டாம் தலைமுறை மாடல் ஜியோபோன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு அமோக வரவேற்பு

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாஃபைபர் சேவைக்கான வணிக ரீதியிலான […]