Tag: Nokia

Read More

விரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா யூனிட் கொண்ட நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஐந்து கேமரா யூனிட்டில் இரண்டு RGB மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒற்றை நிற சென்சார் சேகரிப்பதை விட பத்து […]

Read More

இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. பின் கடந்த மாதம் இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது. அந்த […]

Read More

டிசம்பரில் புது நோக்கியா போன்களை அறிமுகம் செய்ய ஹெச்.எம்.டி. குளோபல் திட்டம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ம் தேதி புது நோக்கியா மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. துபாயில் #expectmore என்ற பெயரில் நடைபெறும் விழாவில் புது நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவ்விழாவில் நோக்கியா 9, நோக்கியா 8, நோக்கியா 8 சிரோக்கோ […]

Read More

நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்ட புது நோக்கியா போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 106 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய மொபைல் போன் அந்நிறுவனம் 2013ல் அறிமுகம் செய்த நோக்கியா 106 மாடலின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆகும். புதிய நோக்கியா 106 மொபைலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி […]

Read More

ஐந்து கேமராக்களுடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனத்தின் கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு மாடல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் பலமுறை ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐந்த கேமரா கொண்ட […]

Read More

ஆகஸ்டு 21-இல் இந்தியா வரும் புதிய நோக்கியா போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 21-ம் தேதி இந்தியாவில் புதிய சாதனத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் நோக்கியா 6.1 பிளஸ் (நோக்கியா எக்ஸ்6) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது […]