எல்.ஜி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் எல்.ஜி. டபுள்யூ 10, டபுள்யூ30 மற்றும் டபுள்யூ 30 ப்ரோ என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன்களில் எல்.ஜி. ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச் […]
