Tag: Huawei

Read More

இனி அமெரிக்க நிறுவன பொருட்களை ஹூவாய் வாங்கலாம்

ஹூவாய் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நல்ல செய்தியை தெரிவித்திருக்கிறார். கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. தற்சமயம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை […]

Read More

இந்தியாவில் ரூ. 3,000 விலை குறைக்கப்பட்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனம் தனது ஹூவாய் வை9 2019 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் வெளியாகி ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஹூவாய் தனது […]

Read More

விற்பனைக்கு தயாரான ஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை மே மாத வாக்கில் துவங்க இருந்த நிலையில், ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூடுதலாக […]

Read More

ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடும் தாமதமாகிறது

ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மேட் எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்கூட்டியே அறிமுகம் செய்த நிலையில், இதுவரை அவை விற்பனைக்கு வரவில்லை. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கோளாறு கண்டறியப்பட்டதால், அவற்றின் விற்பனை தாமதமாகி இருக்கிறது. இந்நிலையில், சாம்சங் போன்ற […]

Read More

ஆண்ட்ராய்டிற்கு மாற்றாக ஹாங்மெங் இயங்குதளம் தயார் – ஹூவாய் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மாற்றாக ஹாங்மெங் இயங்குதளத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஹூவாய் நிறுவன அதிகாரி தெரிவித்தார். ஹூவாய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பிரிவு துணை தலைவர் ஆண்ட்ரூ வில்லியம்சன், ஹாங்மெங் இயங்குதளம் ஏற்கனவே சீனா முழுக்க பல லட்சம் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான காப்புரிமைகளை ஹூவாய் பெறும் […]

Read More

ஹாங்மெங் மொபைல் ஓ.எஸ்.-க்கு டிரேட்மார்க் பெறும் ஹூவாய்

சீனாவின் ஹூவாய் நிறுவனம் தனது ஹாங்மெங் மொபைல் இயங்குதளத்துக்கு காப்புரிமை பெற கிட்டத்தட்ட ஒன்பது நாடுகளில் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவாயுடன் வியாபாரம் செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் […]

Read More

ஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு

அமெரிக்க அரசுடன் சட்டப் போராடம் நடத்தி வரும் ஹூவாவே, தனது வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள `பிளான் பி’ தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சட்டப் போராட்டம் ஹூவாவே நிறுவனத்திற்கு எதிராக திரும்பும் சூழலில், ஹூவாவேயின் ஒட்டுமொத்த மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் வியாபாரத்திற்கும் சிக்கல் ஏற்படும். இதனால் அந்நிறுவனம் கூகுள் […]

Read More

உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் – சாம்சங்கை சாடிய ஹூவாய் மேட் எக்ஸ்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்த நிலையில், ஹூவாய் தன் பங்கிற்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான மேட் எக்ஸ் மாடலை பல்வேறு முதல் தர அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. […]

Read More

ஃபேஸ் அன்லாக் மற்றும் டூயல் ஏ.ஐ. கேமரா வசதியுடன் ஹூவாய் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், […]

Read More

ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஹூவாய் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ராயோல் நிறுவனம் ஃபிலெக்ஸ்பை எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினையும், பின் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் […]