Tag: Gadgets

Read More

அதிகம் சாப்பிட்டால் ஷாக் கொடுக்கும் பிரேஸ்லெட்

அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் பிரேஸ்லெட் உங்களை தீய பழக்க வழக்கங்களில் (தீய பழக்கம் கொண்டிருப்பவர்களை) இருந்து விடுபெற உதவும். அதிகளவு ஃபாஸ்ட் ஃபுட் உட்கொள்வது, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் என நீங்கள் உடனடியாக கைவிட நினைக்கும் அனைத்து விதமான பழக்கவழக்கங்களில் இருந்தும் வெளியேற பேவ்லாக் எனும் பிரேஸ்லெட் சிறப்பாக செயலாற்றுகிறது. […]

Read More

ஸ்டெதோஸ்கோப் மூலம் இயற்கையை கேட்கலாம்

உடல்நிலை சரியில்லாத சமயங்களில் மருத்துவமனை செல்லும் போதெல்லாம் நம்மில் பலரும் இந்த சாதனத்தை பார்த்தும் நம் மீது பயன்படுத்தப்படுவதை உணர்ந்தும் இருப்போம். பல்வேறு நோய்களின் தன்மையை அறிய ஸ்டெதோஸ்கோப் எனும் எளிய சாதனம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ சாதனமான ஸ்டெதோஸ்கோப்பை மற்றவர்களிடம் ஒருமுறையேனும் பயன்படுத்தி பார்க்க நம்மில் பலருக்கும் ஆசை […]

Read More

மாரடைப்பு ஆபத்தை கண்டறிந்து சொல்லும் ஸ்மார்ட்போன் செயலி

அமெரிக்காவின் இன்டர்மவுன்டெயின் மருத்துவ மையம் மற்றும் இதய நிறுவனம் புதிய செயலி ஒன்று உருவாக்கி இருக்கிறது. இந்த செயலி மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கண்டறிய நடத்தப்படும் இ.சி.ஜி. சோதனைக்கு நிகராக மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கும். இந்த செயலியை கொண்டு பலரது உயிர்களை காப்பாற்ற […]

Read More

பண்டிகை காலத்தில் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்து சியோமி அசத்தல்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியாவில் பண்டிகை கால விற்பனையில் மட்டும் சுமார் 85 லட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இதில் சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள், சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான எம்.ஐ. டி.வி. மாடல்கள் மற்றும் சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான இதர […]