Tag: Featured

Read More

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு அமோக வரவேற்பு

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 15-ம் தேதி துவங்கிய நிலையில், இதுவரை மொத்தம் 900 நகரங்கள் மற்றும் டவுன்களில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாஃபைபர் சேவைக்கான வணிக ரீதியிலான […]

Read More

சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்

சியோமி நிறுவனம் புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. Mi வயர்லெஸ் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய சாதனம் அதிகபட்சம் 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. பொதுவான Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜர் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. […]

Read More

ட்விட்டரில் இரண்டு புதிய அம்சங்கள்

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் புதிதாக இரண்டு அம்சங்கள் சோதனை செய்யப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் பிரெசன்ஸ் (Presence) மற்றும் த்ரெடிங் (Threading) என அழைக்கப்படுகிறது. இவற்றில் பிரெசன்ஸ்அம்சம் ட்விட்டரில் யார்யார் ஆன்லைனில் இருக்கின்றனர் என்பதை காண்பிக்கும், த்ரெடிங் அம்சம் மெசேஜிங் தளம் போன்று பதில் அளிக்க வழி செய்யும். […]

Read More

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ பி சீரிஸ் இன் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மோட்டோ பி30 நோட் என அழைக்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் […]

Read More

ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகளின் விலை ரூ.9 மற்றும் ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் […]

Read More

போல்ட் கியூ வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

போல்ட் ஆடியோ இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஹெட்பேன்ட் மற்றும் இயர்கப்கள் ஸ்வெட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ப்ரோட்டீன் லெதர் மூலம் மறைக்கப்பட்டுள்ளன. மேலும் இவை 2 வெவ்வேறு நிலைகளில் மடங்கும். இத்துடன் இன்-லைன் கன்ட்ரோல்கள் உள்ளதால், மியூசிக், வால்யூம் கன்ட்ரோல், மற்றும் அழைப்புகளை ஏற்க […]

Read More

ரூ.12,999 விலையில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி இந்தியாவில் அறிமுகம்

ஸ்கைவொர்த் நிறுவனம் இந்தியாவில் எம்20 சீரிஸ் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய எம்20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. மேலும் இவற்றில் இன்பில்ட் கேம், இன்பில்ட் வைபை, லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் […]

Read More

மூன்று பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் ஆர்17 ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் […]

Read More

ரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு

சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 9 […]

Read More

ஐரோப்பிய யூனியனால் புதிய சிக்கலில் ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு விதமான மொபைல் சார்ஜிங் போர்ட்கள் ஒவ்வொரு நிறுவனத்தின் விருப்பப்படி அவர்களது சாதனங்களில் வழங்கப்படுகின்றன. உலக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச மொபைல் போன் சந்தையில் உற்பத்தியாகும் அனைத்து […]

Read More

பிக்ஸ்பி வசதியுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி வாட்ச் சாதனங்களுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம் ஸ்பீக்கரில் பிக்ஸ்பி ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வசதியு, எட்டு ஃபியர்-ஃபீல்டு மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் குரல் அங்கீகார வசதி அறையில் எங்கிருந்து பேசினாலும் சீராக வேலை […]

Read More

ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கும் ப்ளிப்கார்ட் பிக் ஃப்ரீடம் சேல்

ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனை துவங்கியது. இன்று (ஆகஸ்டு 10) துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. […]