Tag: BSNL

Read More

ரூ. 29, ரூ. 47 சலுகை பலன்களை மாற்றிய பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் சலுகைகளின் பலன்களை அந்நிறுவனம் மாற்றியமைத்து இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 29 மற்றும் ரூ. 47 சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் ரூ. 7, ரூ. 9 மற்றும் ரூ. 192 பிரீபெயிட் சலுகைகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஹரியானாவுக்கான பிஎஸ்என்எல் […]

Read More

ஏழு மாதங்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. ஏழு மாதங்கள் (210 நாட்கள்) வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் தினசரி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா தவிர புதிய […]

Read More

பிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இச்சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. புதிய சலுகை ஏற்கனவே பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு […]

Read More

ஒரு வருடத்திற்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1,345 விலையில் புதிய சலுகையை கேரளா வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. கேரள வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ. 1,345 சலுகை செப்டம்பர் 19 ஆம் தேதி வரை வழங்கப்படும் […]

Read More

ரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. பிராட்பேண்ட் சேவையில் புதிதாக இணஐக்கப்பட்டு இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ரூ. 349 மற்றும் ரூ. 399 விலையில் கிடைக்கும் இரண்டு பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு […]

Read More

ரூ.168 விலையில் சர்வதேச ரோமிங் வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங் சேவைகளை ஆக்டிவேட் செய்ய விரும்பினாலோ அல்லது சர்வதேச ரோமிங்கின் வேலிடிட்டியை நீட்டிக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், பி.எஸ்.என்.எல். ரூ.168 சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்களும் […]

Read More

அபினந்தன் 151 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகை அபினந்தன் 151 என அழைக்கப்படுகிறது. ரூ.151 விலையில் கிடைக்கும் இந்த பிரீபெயிட் சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அபினந்தன் 151 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடுகளும் […]

Read More

ரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவித்த சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. […]

Read More

மை பி.எஸ்.என்.எல். ஆப் டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. டேட்டா இலவசம்

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்குப் பின் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள மற்ற முன்னணி நிறுவனங்களைப் போன்றே பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு புது சலுகைகள் மற்றும் ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கும் மை பி.எஸ்.என்.எல். […]

Read More

ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகளின் விலை ரூ.9 மற்றும் ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் […]