Tag: Apps

Read More

அடுத்த ஆண்டு முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது

உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. எளிமையான பயன்பாடு காரணமாக உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கும் வாட்ஸ்அப் செயலி ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால், வீடியோ கால் போன்ற அம்சங்களை கொண்டு பயனர்கள் உலகின் […]

Read More

வாட்ஸ்அப் செயலியில் கால் வெயிட்டிங் அம்சம் வழங்கப்படுகிறது

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் கால் வெயிட்டிங் அம்சம் வழங்கப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் அழைப்புகளின் போது கால் வெயிட்டிங் நோட்டிஃபிகேஷன் வராமல் இருந்தது. முன்னதாக கால் வெயிட்டிங் அம்சம் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு ஸ்டேபிள் பதிப்பில் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் கால் […]

Read More

ரூ. 8 லட்சத்தை பறிகொடுத்த வாட்ஸ்அப் குளோபல் அவார்டு வின்னர்

வாட்ஸ்அப் செயலியில் வந்த ஒற்றை குறுந்தகவல் மூலம் ரூ. 8 லட்சத்தை இழந்த நாகர்கோவில் வாலிபர் தனது பணத்தை மீட்டுத்தரக் கோரி காவல் துறை உதவியை நாடியிருக்கிறார். நாகர்கோவில் மாவடத்தின் அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ்டவுண் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ராஜா. இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த குறுந்தகவலில், இவர் […]

Read More

உடனே புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்யுங்கள்

ஆதார் செயலியை முன்பை விட அதிக பாதுகாப்பானதாக மாற்ற இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) எம் ஆதார் செயலியின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. எம் ஆதார் செயலி ஆங்கிலம் மட்டுமின்றி – தமிழ், இந்தி, பெங்காலி, ஒடியா, […]

Read More

வாட்ஸ்அப் ஐபோனிற்கு கால் வெயிட்டிங் வசதி

வாட்ஸ்ப் ஐபோன் பதிப்புகளுக்கு புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் புதிய 2.19.120 வெர்ஷனில் கால் வெய்ட்டிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் அழைப்புகளில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அழைப்பை ஏற்க முடியும். புதிய அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் ஸ்கிரீன், பிரெய்லி […]

Read More

வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் செயலியில் புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்படும். அதன்பின் அம்சங்கள் சோதனைக்கு பின் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு […]

Read More

டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய அம்சம் – இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

டிக்டாக் செயலிக்கு போட்டியளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எனும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் சோதனை செய்ய துவங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் 15 நொடிகளுக்கு வீடியோக்களை உருவாக்கி, அவற்றில் இசையை சேர்த்து ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ள முடியும். இதை கொண்டு எக்ஸ்ப்ளோர் பகுதியில் உள்ள டாப் ரீல்ஸ் […]

Read More

வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு அம்சத்தை இயக்குவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியை டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. மூலம் பாதுகாக்கும் வசதியை ஐபோன்களில் இந்த ஆண்டு துவக்கத்தில் வழங்கியது. ஐபோனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் முதலில் பீட்டா பதிப்பில் வழங்கியது. ஆகஸ்ட் மாத வாக்கில் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அம்சம், உலகம் […]

Read More

பயனர் தகவல்களை சீனாவிற்கு கொடுக்கிறோமா? சசி தரூர் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த டிக்டாக்

காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் பிரபல பொழுதுபோக்கு வீடியோ செயலியான டிக்டாக் பயனர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறகு என்றும் அவர் தெரிவித்தார். பயனர் விவரங்களை பாதுகாக்க முறையான டேட்டா பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாதது தான் முக்கிய காரணம் […]

Read More

வெளிநாட்டு சேவைகளை நம்ப வேண்டாம் – வாட்ஸ்அப் போன்ற செயலியை உருவாக்க மத்திய அரசு திட்டம்

வாட்ஸ்அப் போன்று தகவல் பரிமாற்ற செயலியை சொந்தமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் அரசு நிறுவனங்கள் பாதுகாப்பு விஷயங்களில் எவ்வித அச்சமும் இன்றி இயங்க முடியும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சொந்தமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் அனைத்து வகையான சேவைகளை […]

Read More

பயனர் விவரங்களை வெளியிட்ட சர்ச்சையில் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களில் ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) எனும் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த செயலி பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயலியில் பயனர்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியும். பின் இவை ஒன்பிளஸ் மூலம் சர்வதேச அளவில் […]

Read More

பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் மிக அதிகளவில் குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் விதிகளை மீறும் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் அவர்கள் மீது அந்நிறுவனம் […]