Tag: Apple

Read More

ஆப்பிள் புதிய மேக் ப்ரோ முன்பதிவு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் ப்ரோ மற்றும் ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடல்கள் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் முன்பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேக் ப்ரோ மற்றும் ப்ரோ டிஸ்ப்ளே XDR மாடல்கள் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் […]

Read More

2020 ஐபோன்களில் இத்தனை ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறதா?

ஆப்பிள் நிறுவனம் தனது 2019 ஐபோன்களை வெளியிட்டு சில மாதங்களே நிறைவுற்று இருக்கிறது. இந்நிலையில், 2020 ஐபோன் சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியாக துவங்கிவிட்டன. அதன்படி 2020 ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் (ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ […]

Read More

ஐபோன் 11 சீரிஸ் போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ் அறிமுகம் – விலை இவ்வளவு தானா?

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஸ்மார்ட் பேட்டரி கேஸ்களை அறிமுகம் செய்தது. முந்தைய மாடல்களை போன்று புதிய பேட்டரி கேஸ்களும் ஸ்மார்ட்போன்களுக்கு பாதுகாப்பாக இருப்பதோடு அவற்றின் பேட்டரி ஆயுளையும் நீட்டிக்கும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் […]

Read More

3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஐபோன் எஸ்.இ. 2 மற்றும் அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரு […]

Read More

ஆப்பிள் மேக் ப்ரோ, 32 இன்ச் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே விற்பனை விவரம்

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய மேக் ப்ரோ, 32 இன்ச் ரெட்டினா 6கே ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்.டி.ஆர். மாணிட்டர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. தற்சமயம் ஆப்பிள் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இரு சாதனங்களின் விற்பனை டிசம்பர் மாத வாக்கில் […]

Read More

ரூ. 1,99,900 விலையில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் ரெட்டினா டிஸ்ப்ளே, 9 ஆம் தலைமுறை பிராசஸர், அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம், 8000 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 16 இன்ச் […]

Read More

ரூ. 24,900 விலையில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது. இந்தியாவில் இதன் விலை ரூ. 24,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் புதிய இன்-இயர் வடிவமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் […]

Read More

இந்த ஆப்பிள் அம்சமும் பயனர் விவரங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ.ஒ.எஸ். 13, ஐபேட் ஒ.எஸ். மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்ட இயங்குதளங்களை கடந்த மாதம் நடைபெற்ற 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது. ஆப்பிள் மென்பொருள்களில் புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஊக்குவிப்புகள் தவிர சைன் இன் வித் ஆப்பிள் […]

Read More

திடீரென்று வெடித்துச் சிதறலாம் – மேக்புக் ப்ரோ மாடல்களை திரும்ப கேட்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்த 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களின் பேட்டரி பயன்படுத்தும் போது திடீரென அதிக சூடாகி அவை தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பாதிப்பு ஏற்பட்டிருக்கும் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 […]

Read More

ஐபோன் விற்பனையை அதிகரிக்க வேறு வழியில்லை! ஆப்பிள் ஸ்மார்ட் பிளான் ரெடி?

ஆப்பிள் நிறுவனத்திற்கு சமீபத்திய நாட்கள் அத்தனை சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம். உலகில் இருக்கும் அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட்களையும் எங்களால் ஹேக் செய்ய முடியும் என ஹேக்கர்கள் குழு வெளியிட்ட அதிரடி அறிக்கை ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி அதன் வாடிக்கையாளர்களையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவற்றுடன் 2020 […]

Read More

ஆப்பிளின் நேரடி விற்பனையாளராகும் அமேசான்

அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் உலகம் முழுக்க ஆப்பிள் பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை அமேசான் அதிகாரப்பூர்வமாக பெற்று இருக்கிறது. விரைவில் தனது வலைதளத்தில் ஆப்பிள் நிறுவன பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இருப்பதை அமேசான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி […]

Read More

புதுவித ஹெட்போன்களை உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் புதுவித ஓவர்-தி-இயர் ஹெட்போன்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் புதுவித ஹெட்போன்கள் தானாக வலது மற்றும் இடதுபுற காதுகளை டிடெக்ட் செய்து கொள்ளும் என தெரிகிறது. காப்புரிமைகளின் படி புதிய ஹெட்போன்கள் எதிர்ப்புறமாகத் திருப்பத் தக்கக் கூடியதாகவும், காதுகளில் கச்சிதமாக […]