Tag: Airtel

Read More

உண்மையான அன்லிமிட்டெட் சலுகை வழங்கி ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 449 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சலுகைகளில் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய ரூ. […]

Read More

வோடபோன் போன்று ஏர்டெல் கட்டணமும் உயர்கிறது

இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி சூழல் காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், வோடபோன் ஐடியா போன்று ஏர்டெல் நிறுவனமும் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 […]

Read More

ஜியோவை எதிர்கொள்ள கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவசாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்பாட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் ஏர்டெல் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களை புதிய கேஷ்பேக் […]

Read More

பழைய விலையில் கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தனது நீண்ட வேலிடிட்டி வழங்கும் பிரீபெயிட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்துள்ளது. ரூ. 1699 விலையில் கிடைக்கும் ஏர்டெல் சலுகையில் தற்சமயம் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இது முன்னதாக வழங்கப்பட்ட 1 ஜி.பி. டேட்டாவை விட 400 எம்.பி. அதிகம் ஆகும். தினசரி […]

Read More

ஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஐந்து புதிய சலுகைகளை பல்வேறு பலன்களுடன் அறிவித்துள்ளது. ரூ.178ல் துவங்கி அதிகபட்சம் ரூ.559 வரையிலான விலைகளில் ஏர்டெல் புதிய சலுகைகள் கிடைக்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் 28 நாட்களில் துவங்கி அதிகபட்சம் 90 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. புதிய சலுகைகளின் மூலம் ஏர்டெல் […]

Read More

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனம்

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7. 53 எம்.பி. ஆக […]

Read More

ரூ.35 விலையில் ஏர்டெல் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று புதிய சலுகைகளில் டேட்டா, டாக்டைம், மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.[…]

Read More

ரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு

சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 9 […]

Read More

ஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் […]