Read More

உலகின் முதல் 5ஜி லேப்டாப் அறிமுகம்

ஷாங்காய் நகரில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் லெனோவோ தனது இசட்6 ப்ரோ 5ஜி எடிஷன் ஸ்மார்ட்போன் மற்றும் உலகின் முதல் 5ஜி லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி சேவையை வழங்க லெனோவோ யுனிகாம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 மோடெம் […]

Read More

5ஜி வசதி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஒன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வசதி வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம். […]

Read More

விரைவில் இந்தியா வரும் சியோமி ரெட்மி 7ஏ

இந்த ஆண்டு துவக்கத்தில் சியோமி தனது ரெட்மியை தனி பிராண்டாக அறிவித்து மூன்று ஸ்மார்ட்போன்களை ரெட்மி பிராண்டிங்கில் அறிமுகம் செய்தது. இதில் இரு ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்தியாவில் வெளியாகிவிட்ட நிலையில், தற்சமயம் ரெட்மி 7ஏ பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் […]

Read More

ஒரு வருடத்திற்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1,345 விலையில் புதிய சலுகையை கேரளா வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. கேரள வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ. 1,345 சலுகை செப்டம்பர் 19 ஆம் தேதி வரை வழங்கப்படும் […]

Read More

வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் புதிய அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை மறைத்து வைக்க முடியும். இதனை ஆக்டிவேட் செய்யும் போது ஸ்டேட்டஸ் பகுதியில் இருக்கும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் மறைந்து போகும். மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் […]

Read More

விவோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் அறிமுகம்

ஷாங்காய் நகரில் நடைபெறும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் விவோ ஏற்கனவே அறிவித்தப்படி தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போன், 120 வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், புதிய ஏ.ஆர். (ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி) கண்ணாடிகள், மற்றும் ஜொவி 2.0 உள்ளிட்டவற்றை அறிவித்தது. ஐகூ 5ஜி ஸ்மார்ட்போன் […]

Read More

ரூ. 5,999 விலையில் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் புதிய கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.71-இன்ச் ஹெச்.டி. பிளஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கிறது. இத்துடன் குவாட்-கோர் மீடியா டெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 13 எம்.பி. பிரைமரி கேமரா, […]

Read More

மலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான மெட்ஸ் இந்தியாவில் நான்கு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இவற்றில் இன்பினிட்டி ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு வசதி இருப்பதால் இவை […]

Read More

ஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்

கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) எனும் அம்சத்தை வழங்கி வருகிறது. புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துவோருக்கு […]

Read More

ரூ. 8,999 விலையில் எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

எல்.ஜி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் எல்.ஜி. டபுள்யூ 10, டபுள்யூ30 மற்றும் டபுள்யூ 30 ப்ரோ என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன்களில் எல்.ஜி. ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச் […]

Read More

இனிமேல் அந்த மாதிரி செய்யக்கூடாது – அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களை சாடிய மத்திய அரசு

அமேசான் மற்றும் வால்மார்ட்டின் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய நேரடி அந்நிய முதலீட்டு விதிகளை சரியாக பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அந்நிய முதலீட்டு விதிகளின் கீழ் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய […]

Read More

ரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. பிராட்பேண்ட் சேவையில் புதிதாக இணஐக்கப்பட்டு இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ரூ. 349 மற்றும் ரூ. 399 விலையில் கிடைக்கும் இரண்டு பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு […]