Read More

ரூ.168 விலையில் சர்வதேச ரோமிங் வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங் சேவைகளை ஆக்டிவேட் செய்ய விரும்பினாலோ அல்லது சர்வதேச ரோமிங்கின் வேலிடிட்டியை நீட்டிக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், பி.எஸ்.என்.எல். ரூ.168 சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்களும் […]

Read More

இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. பின் கடந்த மாதம் இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது. அந்த […]

Read More

கூகுள் மேப்ஸ் சரியாக வழி காண்பிக்கவில்லையா? சரி செய்ய இதை செய்யுங்கள்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்த, ஒருமுறையேனும் பயன்படுத்தும் செயலியாக கூகுள் மேப்ஸ் இருக்கிறது. அன்றாட வாழ்வில், ஏதேனும் சூழலில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்த வேண்டிய கட்டத்தை நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். கூகுளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் தெருக்களில் வலம் வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேப்ஸ் வசதியை நமக்கு வழங்கி […]

Read More

இனி ஸ்கின் டியுமர் சோதனைக்கு அவ்வளவு நேரம் ஆகாது – புதிய சாதனம் கண்டறிந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிதாக விர்ச்சுவல் பயோப்சி எனும் வழிமுறையை உருவாக்கி இருக்கின்றனர். இந்த வழிமுறையில் ஆரோக்கியமான தோல் மற்றும் தோலில் ஏற்படும் பல்வித பாதிப்புகளை கண்டறிந்து கொள்ள முடியும். இதை கொண்டு தோல் டியுமர் போன்ற நோய்கள் இருப்பதை எளிமையாகவும், மிகக்குறைந்த காலக்கட்டத்தில் சோதனை மூலம் அறிந்து […]

Read More

அமேசான் இந்தியாவில் பார்ட்-டைம் பணி: 60 நிமிடங்களுக்கு ரூ.140 வருமானம் பெறலாம்

அமேசான் இந்தியா நிறுவனம் புதிதாக அமேசான் ஃபிளெக்ஸ் எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. பயனர்கள் இதில் கலந்து கொண்டு பகுதி நேரத்திற்கு டெலிவரி செய்தால், வருவாய் ஈட்ட முடியும். ஃபிளெக்ஸ் திட்டத்தில் இணைவோர் அவரவர் விரும்பும் நேரத்தில் வேலை செய்தாலே போதுமானது என அமேசான் தெரிவித்துள்ளது. புதிய திட்டத்தில் சேர்வோர் […]

Read More

இணையத்தில் லீக் ஆன ரியல்மி 4

ரியல்மி பிராண்டின் அடுத்த ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விவரம் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகமான நிலையில், தற்சமயம் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ரியல்மி தயாராகி இருக்கிறது. ரியல்மி 4 […]

Read More

இனி அப்படி நடக்காது – உறுதியளிக்கும் சியோமி

சியோமி நிறுவன சாதனங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சந்தையில் களமிறங்கிய மிகக் குறைந்த காலக்கட்டத்திலேயே சியோமி நிறுவனம் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறது. எனினும், சியோமி சாதனங்களில் பெரும்பாலானோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு அதன் MIUI யூசர் இன்டர்ஃபேசில் அதிகளவு விளம்பரங்கள் […]

Read More

இந்தியாவில் ரூ.7,499 விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. அறிமுகம்

ஜெ.வி.சி. நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஆறு எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட் டி.வி.க்கள் பட்டியலில் இவை அறிமுகமாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய டி.வி.யின் ஆரம்ப விலை ரூ.7,499 ஆகும். புதிய டி.வி. மாடல்கள் 24 இன்ச்களில் துவங்கி அதிகபட்சம் 39 இன்ச் […]

Read More

விரைவில் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி கூகுளின் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ MIUI வலைதள பக்கத்தில் மொத்தம் 11 ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள வசதியை பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விவரங்கள் – சியோமி எம்.ஐ. […]

Read More

இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 புகைப்படங்கள்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆக துவங்கிய நிலையில், அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவிலான கேமரா பம்ப் வழங்கப்படுவது உறுதியானது. தற்சமயம் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் […]

Read More

32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் புதிய டீசர் விவோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019 இன் அதிகாரப்பூர்வ […]

Read More

64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் ISOCELL பிரைட் GW1 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சாரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் வழங்கப்படும் என்ற வாக்கில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் ரெட்மி ஸ்மார்ட்போன் ஒன்றில் […]