Read More

தீவிர சோதனையில் சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போதே இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக […]

Read More

அமேசான் பிழையால் இந்திய பயனர்களும் பாதிப்பு?

அமேசான் தளத்தில் பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரத்தில் இந்திய பயனர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அமேசான் சேவையை பயன்படுத்துவோரின் விவரங்கள் அம்பலமானதாக அமேசான் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாட்டு பயனர்களை போன்றே […]

Read More

முதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல்

சியோமி நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12.00 துவங்கியது. வழக்கம் போல் சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் […]

Read More

மை பி.எஸ்.என்.எல். ஆப் டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. டேட்டா இலவசம்

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்குப் பின் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள மற்ற முன்னணி நிறுவனங்களைப் போன்றே பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு புது சலுகைகள் மற்றும் ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கும் மை பி.எஸ்.என்.எல். […]

Read More

வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 விவரங்கள்

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் லைவ் படங்கள் ஏற்கனவே லீக் ஆகியிருந்ததைத் தொடர்ந்து முதல் முறையாக ஜி7 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் வெளியாகி இருக்கிறது. இம்முறை லீக் ஆகியிருக்கும் விவரங்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT-1965 என்ற மாடல் நம்பருடன் அமெரிக்காவின் FCC மூலம் சான்று பெற்றிருக்கிறது. அந்த […]

Read More

இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய மூன்று அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்ய மூன்று புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்கப்பட்டது. இன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்து ஷாப்பிங் வசதி இன்ஸ்டாவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. […]

Read More

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டது

சியோமி நிறுவனம் தனது சாதனங்களுக்கு பண்டிகை காலத்தில் அறிவித்த சிறப்பு விலை குறைப்பினை, சில சாதனங்களுக்கு மட்டும் நிரந்தரமாக வழங்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சியோமி Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. […]

Read More

ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஹூவாய் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ராயோல் நிறுவனம் ஃபிலெக்ஸ்பை எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினையும், பின் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் […]

Read More

டிசம்பரில் புது நோக்கியா போன்களை அறிமுகம் செய்ய ஹெச்.எம்.டி. குளோபல் திட்டம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ம் தேதி புது நோக்கியா மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. துபாயில் #expectmore என்ற பெயரில் நடைபெறும் விழாவில் புது நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவ்விழாவில் நோக்கியா 9, நோக்கியா 8, நோக்கியா 8 சிரோக்கோ […]

Read More

ஷார்ப் அக்வோஸ் ஆர்2 காம்பேக்ட் டூயல் நாட்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஷார்ப் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் டூயல் நாட்ச் வடிவமைப்புடன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவின் மேல் புறமும், கைரேகை சென்சார் டிஸ்பளேவின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் முக அங்கீகார (Face Recognition) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை 5.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. IGZO […]

Read More

நவம்பரில் ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் […]

Read More

வாட்ஸ்அப் பிரபல அம்சம் இனி மெசஞ்சரிலும் பயன்படுத்தலாம்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் பிரபல அம்சங்களில் ஒன்றாக அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அன்சென்ட் அம்சம் இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் இதேபோன்ற அன்சென்ட் அம்சத்தை தனது மெசஞ்சர் செயலியில் வழங்குவது பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சத்தை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு […]