Read More

அமேசான் சிறப்பு விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிகப்படியான சலுகைகள்

அமேசான் வலைதளத்தில் ஃப்ரீடம் விற்பனை துவங்கியது. இன்று (ஆகஸ்டு 9-ம் தேதி) துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறன்றன. பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்கள், நுகர்வோர் மின்சாதனங்கள், தொலைகாட்சி மற்றும் இதர பிரிவுகளில் சுமார் […]

Read More

போலி ஆப்ஸ் டவுன்லோடு செய்யாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்

ஸ்மார்ட்போன்களை புதிதாய் வாங்கியவரும், ஏற்கனவே பயன்படுத்துவோரும் அதில் முதலில் செய்வது செயலிகளை இன்ஸ்டால் செய்வது தான். அதிகம் செயலிகளை பயன்படுத்தாதவர்களும், ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகளை அப்டேட் செய்வர். எப்படியோ ஸ்மார்ட்போனில் பேட்டரிக்கு அடுத்து மிகமுக்கியமானதாக இருப்பது செயலிகள் தான் எனலாம். அவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும், பிரபல செயலிகளின் […]

Read More

கூகுள் பிக்சல் 3 XL லைவ் படங்கள் லீக்

கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. முன்னதாக பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்பதை கூகுள் தெரியாத்தனமாக அறிவித்தது, இந்நிலையில் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் […]

Read More

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10.5 இன்ச் WUXGA டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டம், 4ஜி எல்.டி.இ. […]

Read More

சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, […]

Read More

அரசு சேவைகளை மொபைலில் இணைக்க புதிய செயலிகள் அறிமுகம்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தனது டி.என்.டி. 2.0 (DND 2.0) மற்றும் மைகால் (MyCall) செயலிகளை மத்திய அரசின் இ-சேவை தளமான உமாங் (UMANG) உடன் இணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் பல்வேறு அரசு சேவைகளை மிக எளிமையாக இயக்க முடியும். புதிய தலைமுறை […]

Read More

ஆகஸ்டு 21-இல் இந்தியா வரும் புதிய நோக்கியா போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 21-ம் தேதி இந்தியாவில் புதிய சாதனத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் நோக்கியா 6.1 பிளஸ் (நோக்கியா எக்ஸ்6) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது […]

Read More

ஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் […]

Read More

வாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்!

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து இருப்பதை போன்று, இதன் மூலம் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் நாம் கற்பனை செய்ய முடியாதவற்றை, பலர் பகிரங்கமாக செய்து நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தையும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்த காரணமாக உள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் உளவு நடவடிக்கை […]

Read More

விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ் 99 விர்ச்சுவல் கீபோர்டு அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 கணினிகளில் தமிழ்99 பிரபல தமிழ் மொழிக்கான விர்ச்சுவல் கீபோர்டினை அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 2018 விண்டோஸ் அப்டேட் மூலம் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வசதி வழக்கமான கீபோர்டுகளிலும், டச் கீபோர்டுகளிலும் சீராக வேலை செய்யும் என்பதால், மிக எளிமையாக தமிழில் […]

Read More

இனி வாட்ஸ்அப்பில் அடிக்கடி மெசேஜ் ஃபார்வேர்டு செய்ய முடியாது

ஃபேஸ்புக் நிறுவனம் வைத்திருக்கும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மென்பொருள் அப்டேட் ஐபோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் பலருக்கும் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக[…]

Read More

ஜெ.பி.எல். ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிரறுவனத்தின் அங்கமான ஹார்மன் இன்டர்நேஷனல் இந்தியாவில் ஜெ.பி.எல். இன் புதிய ஆன்லைன் தளத்தை துவங்கியுள்ளது. இந்தியாவில் ஜெ.பி.எல். சாதனங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் அறிமுகம்[…]