Read More

ஹூவாயின் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த பேண்ட் 3 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய பேண்ட் 4 ப்ரோ ஃபிட்னஸ் பேண்ட்-இல் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5டி வளைந்த […]

Read More

பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஒன்பிளஸ் 8 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக துவங்கியுள்ளன. ஏற்கனவே ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் ஒன்பிளஸ் […]

Read More

ஜெபிஎல் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ C100TWS பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 5.8 எம்.எம். ஆடியோ டிரைவர், ஜெபிஎல் பியூர் பாஸ் சவுண்ட் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது. இவை தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. புதிய ஜெபிஎல் C100TWS இயர்பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல்கள், சிரி, […]

Read More

அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் ஐடியா

டெலிகாம் துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களின் விலையை சில தினங்களுக்கு முன் உயர்த்தின. விலை உயர்வின் அங்கமாக டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு கட்டணம் நிர்ணயித்தன. பெரும்பான்மையான முன்னணி நிறுவனங்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு கட்டணம் விதித்ததற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் […]

Read More

ரூ. 29, ரூ. 47 சலுகை பலன்களை மாற்றிய பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் சலுகைகளின் பலன்களை அந்நிறுவனம் மாற்றியமைத்து இருக்கிறது. பிஎஸ்என்எல் ரூ. 29 மற்றும் ரூ. 47 சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சில வட்டாரங்களில் பிஎஸ்என்எல் ரூ. 7, ரூ. 9 மற்றும் ரூ. 192 பிரீபெயிட் சலுகைகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஹரியானாவுக்கான பிஎஸ்என்எல் […]

Read More

உண்மையான அன்லிமிட்டெட் சலுகை வழங்கி ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 219, ரூ. 399 மற்றும் ரூ. 449 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சலுகைகளில் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய ரூ. […]

Read More

பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச சந்தையில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, […]

Read More

இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மாற்றப்பட்டுள்ளது. விலை குறைப்பின் படி கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கேல்கஸி எம்10எஸ் […]

Read More

புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடல் வெளியிடப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி. 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவியை நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட் இணைந்து வெளியிட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் […]

Read More

ரூ. 199 முதல் துவங்கும் ஜியோ புதிய விலைப்பட்டியல் – முழு விவரங்கள்

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோவும் தனது சேவை கட்டணங்களை உயர்த்தி உள்ளது. புதிய ஆல் இன் ஒன் பிளான்கள் மாற்றப்பட்ட விலை மற்றும் ஜியோ பிரைம் பலன்களுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களை போன்று ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து மற்ற […]

Read More

அடுத்த ஆண்டு அறிமுகமாகும் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்

நோக்கியா மொபைல் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் வழங்கப்படுகிறது. புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்டபோன் பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. […]

Read More

கூகுள் மட்டுமின்றி ஆல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை

அமெரிக்காவை சேர்ந்த, கூகுள் நிறுவனம் தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக அக்டோர் […]