Read More

ஆப்பிளின் முதல் 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களுக்கான முகாம்களை இன்டெல் முழுமையாக வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்டெல் […]

Read More

புது சர்ச்சையில் ஃபேஸ்புக் – விற்பனைக்கு தயாராகும் 12 கோடி பேர் தகவல்கள்?

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 12 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பிபிசி வெளியிட்டிருக்கும்[…]

Read More

இந்திய மொபைல் போன் உற்பத்தி மூலம் 47 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற முடியும்

இந்திய மொபைல் போன் உற்பத்தி சந்தை 2025ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 23,000 கோடி டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் சுமார் 47 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு வரிவிதிப்பு மற்றும் எளிய வியாபார கொள்கை […]

Read More

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனம்

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7. 53 எம்.பி. ஆக […]

Read More

இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் சாதனை

ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கியுள்ளனர். சக்தி என அழைக்கப்படும் இந்த மைக்ரோ பிராசசர் கொண்டு கம்ப்யூட்டிங் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்த முடியும். இந்த மைக்ரோ பிராசசர் குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும் இதனால் […]

Read More

ரூ.600 பட்ஜெட்டில் போல்ட் ஆடியோ லூப் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆடியோ சாதனங்களை சுவாரஸ்ய அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போல்ட் ஆடியோ இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. லூப் என அழைக்கப்படும் புதிய போல்ட் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கெவ்லரின் […]

Read More

ரூ.20 லட்சம் விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி இந்தியாவில் அறிமுகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஆடம்பர தொலைகாட்சி மாடல்களை விற்பனை செய்து வரும் வு டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய டிவி மாடல் வு 100-இன்ச் 4K UHD எல்.இ.டி. டிவி என அழைக்கப்படுகிறது.100-இன்ச் அளவு கொண்ட புதிய டிவி ஆன்ட்ராய்டு 4K […]

Read More

ஐந்து கேமராக்களுடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனத்தின் கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு மாடல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் பலமுறை ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐந்த கேமரா கொண்ட […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டம் – வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா அறிவிப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. அன்று முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். […]

Read More

போஸ் சவுன்ட்ஸ்போர்ட் வயர்லெஸ் ஹெட்போன்கள்

ஆடியோ உபகரணங்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போஸ் சவுன்ட்ஸ்போர்ட் ஃப்ரீ என்ற பெயரில் புதிதாக இன்-இயர் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அழகும், அற்புத அனுபவமும் வழங்கக்கூடிய வகையில் புதிய போஸ் ஹெட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடுமையான உடற்பயிற்சிக்காக உருவாக்கப்பட்டு இருப்பதால், ஜிம் செல்வோர் எவ்வளவு கடினமாக பயிற்சி […]

Read More

ரூ.5,999 துவக்க விலையில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என்ற பெயர்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன. ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 […]

Read More

ஐந்து நிமிடங்களில் சுமார் இரண்டு லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

ஒப்போவின் துணை பிரான்டு ரியல்மி தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ரியல்மி 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.8,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஃபிளாஷ் முறையில் இதன் முதல் விற்பனை இன்று (செப்டம்பர் 4) மதியம் […]