Category: Telecom

News on Telecom Sector and Offers.

Read More

மை பி.எஸ்.என்.எல். ஆப் டவுன்லோடு செய்தால் 1 ஜி.பி. டேட்டா இலவசம்

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ வரவுக்குப் பின் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள மற்ற முன்னணி நிறுவனங்களைப் போன்றே பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு புது சலுகைகள் மற்றும் ஏற்கனவே வழங்கி வரும் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்கள் மேம்படுத்தப்பட்டு இருக்கும் மை பி.எஸ்.என்.எல். […]

Read More

ஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஐந்து புதிய சலுகைகளை பல்வேறு பலன்களுடன் அறிவித்துள்ளது. ரூ.178ல் துவங்கி அதிகபட்சம் ரூ.559 வரையிலான விலைகளில் ஏர்டெல் புதிய சலுகைகள் கிடைக்கிறது. இவற்றில் குறைந்தபட்சம் 28 நாட்களில் துவங்கி அதிகபட்சம் 90 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. புதிய சலுகைகளின் மூலம் ஏர்டெல் […]

Read More

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனம்

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7. 53 எம்.பி. ஆக […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டம் – வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா அறிவிப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. அன்று முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். […]

Read More

ரூ.35 விலையில் ஏர்டெல் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று புதிய சலுகைகளில் டேட்டா, டாக்டைம், மற்றும் வேலிடிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.[…]

Read More

ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 72-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சலுகைகளின் விலை ரூ.9 மற்றும் ரூ.29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பி.எஸ்.என்.எல். ரூ.9 விலையில் […]

Read More

ரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு

சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 9 […]

Read More

ஏர்டெல் ரூ.399 சலுகையில் 20ஜிபி கூடுதல் டேட்டா

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் சலுகையில் புதிய மாற்றம் செய்துள்ளது. அதன் படி ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகை மாற்றியமைக்கப்பட்டு தற்சமயம் 20 ஜிபி வரை கூடுதல் டேட்டாவினை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இதுவரை பயனர்களுக்கு மாதம் 20 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் […]

Read More

2018 முதல் காலாண்டில் ரூ.612 கோடி லாபம் ஈட்டி அசத்தும் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கையின் படி ஜியோ லாபம் மட்டும் ரூ.612 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.