Category: Telecom

News on Telecom Sector and Offers.

Read More

6ஜி சேவைக்கான பணிகளை துவங்கிய சீனா

உலகில் 5ஜி சேவை வழங்கும் பணிகள் துவக்க கட்டத்தில் இருக்கும் நிலையில், சீனா 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் 5ஜி சேவை வழங்க துவங்கி இன்னும் ஒரு மாதம் முழுபெறவில்லை. இந்நிலையில் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளில் சீனா ஈடுபட துவங்கி விட்டது. […]

Read More

50 சதவிகிதம் அதிவேக டேட்டா பலன்களுடன் வோடபோன் ரெட் எக்ஸ் சலுகை அறிவிப்பு

வோடபோன் ஐடியா நிறுவனம் வோடபோன் ரெட் எக்ஸ் என்ற பெயரில் புதிதாக லிமிட்டெட் எடிஷன் போஸ்ட்பெயிட் சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ரூ. 999 எனும் மாத கட்டணத்தில் கிடைக்கும் வோடபோன் ரெட் எக்ஸ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் வரை அதிவேக டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Read More

ஜியோபோன் தீபாவளி 2019 சலுகை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் மொபைலை 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஜியோபோனுக்கான கட்டணம் ரூ. 1500 என நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய மொபைல் போனினை கொடுத்து புதிய ஜியோபோனை ரூ. 501 விலையில் வாங்கிக் கொள்ளும் சலுகை வழங்கப்பட்டது. […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 444 மற்றும் ரூ. 555 பிரீபெயிட் சலுகைகளை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு […]

Read More

6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 599 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு மாதம் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் நேரலை டி.வி., திரைப்படங்கள், […]

Read More

ரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே

ஹேத்வே நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு லைஃப்லாங் பிங் எனும் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு அனிலிமிட்டெட் இணைய சேவையை மாதம் ரூ. 399 கட்டணத்தில் வழங்குகிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் திரும்பப் பெறக்கூடிய கட்டணமாக ரூ. 1,999 […]

Read More

ஜியோவை எதிர்கொள்ள கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவசாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்பாட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் ஏர்டெல் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களை புதிய கேஷ்பேக் […]

Read More

பிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இச்சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. புதிய சலுகை ஏற்கனவே பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு […]

Read More

பழைய விலையில் கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தனது நீண்ட வேலிடிட்டி வழங்கும் பிரீபெயிட் சலுகையின் பலன்களை மாற்றியமைத்துள்ளது. ரூ. 1699 விலையில் கிடைக்கும் ஏர்டெல் சலுகையில் தற்சமயம் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இது முன்னதாக வழங்கப்பட்ட 1 ஜி.பி. டேட்டாவை விட 400 எம்.பி. அதிகம் ஆகும். தினசரி […]

Read More

ஒரு வருடத்திற்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ரூ. 1,345 விலையில் புதிய சலுகையை கேரளா வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. கேரள வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ. 1,345 சலுகை செப்டம்பர் 19 ஆம் தேதி வரை வழங்கப்படும் […]

Read More

ரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. பிராட்பேண்ட் சேவையில் புதிதாக இணஐக்கப்பட்டு இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ரூ. 349 மற்றும் ரூ. 399 விலையில் கிடைக்கும் இரண்டு பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு […]

Read More

ரூ. 600 கொடுத்து இண்டர்நெட், லேண்ட்லைன், டி.வி. சேவைகளை பயன்படுத்துங்க – அசத்தும் ஜியோ ஜிகாஃபைபர் காம்போ

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ ஜிகாஃபைபர் இணைய சேவைகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த சேவைகளுக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 2018 இல் துவங்கியது. எனினும், ஜியோ ஜிகாஃபைபர் சேவை வணிக ரீதியாக இதுவரை துவங்கப்படவில்லை. இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் ஜியோ […]