Category: Tech Tips

Articles regarding Tips You Must know on using Smart Gadgets

Read More

வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஸ்மார்ட் சாதனங்களில் டார்க் மோட் தற்போதைய டிரெண்டிங் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் புதிதாக டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கியூ தளத்தில் டார்க் தீம் வழங்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் ஐ.ஒ.எஸ். 13 இல் […]

Read More

ஜிமெயில் ஆண்ட்ராய்டில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?

தொழில்நுட்ப சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கொண்டு நம் அன்றாட தேவைகள் மேலும் ஸ்மார்ட் ஆகிவருகின்றன. டெக் துறையின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை தங்களது சாதனங்களில் மெல்ல புகுத்த […]

Read More

பிளாக் செய்யப்பட்ட வலைதளங்களை இயக்குவது எப்படி?

உலக நாடுகள் பெரும்பாலும் அதன் எல்லைக்குள் இண்டர்நெட் உலகம் சார்ந்த தரவுகளை தங்களது எல்லைக்குள் முடக்கும் வழக்கம் சமீப ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சில இடங்களில் நெட்வொர்க் அட்மின்களும் சில வலைதளங்களை பயன்படுத்த முடியாத அளவு முடக்கி வைக்கின்றனர், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் இது அதிகமாக […]

Read More

கூகுள் மேப்ஸ் சரியாக வழி காண்பிக்கவில்லையா? சரி செய்ய இதை செய்யுங்கள்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் தெரிந்த, ஒருமுறையேனும் பயன்படுத்தும் செயலியாக கூகுள் மேப்ஸ் இருக்கிறது. அன்றாட வாழ்வில், ஏதேனும் சூழலில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்த வேண்டிய கட்டத்தை நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம். கூகுளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் தெருக்களில் வலம் வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் மேப்ஸ் வசதியை நமக்கு வழங்கி […]

Read More

உங்க போட்டோக்களை வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களாக மாற்றுவது எப்படி?

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்டிக்கர் வசதி வாட்ஸ்அப் செயலியின் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்கப்படுகிறது. […]

Read More

நல்ல ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி?

ஸ்மார்ட்போன் வாங்க முடிவு செய்வதை விட, கடினமானது எந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்பதே பலரின் குழப்பமாக இருக்கும். ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு தேவையான பட்ஜெட் முடிவு செய்தபின் சந்தையில் அதே பட்ஜெட்டில் கிடைக்கும் பல்வேறு பிரான்டுகளில் சிறந்த பிரான்டு, நல்ல மாடல் ஸ்மார்ட்போனை தேர்வு செய்யும் போது பல்வேறு […]

Read More

ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் பீச்சர்போன் மாடலாக அறிமுகமாகி, தற்சமயம் இரண்டாவது தலைமுறை மாடலாக ஜியோபோன் 2 வெளியிடப்பட்டு விட்டது. முதல் தலைமுறை ஜியோபோன் அமோக வரவேற்பு பெற்ற நிலையில், ரிலையன்ஸ் ஜியோ சார்பில் இரண்டாம் தலைமுறை மாடல் ஜியோபோன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், […]

Read More

வாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஹேக் செய்யலாம் – ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தள்ளனர். வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. […]

Read More

போலி ஆப்ஸ் டவுன்லோடு செய்யாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்

ஸ்மார்ட்போன்களை புதிதாய் வாங்கியவரும், ஏற்கனவே பயன்படுத்துவோரும் அதில் முதலில் செய்வது செயலிகளை இன்ஸ்டால் செய்வது தான். அதிகம் செயலிகளை பயன்படுத்தாதவர்களும், ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகளை அப்டேட் செய்வர். எப்படியோ ஸ்மார்ட்போனில் பேட்டரிக்கு அடுத்து மிகமுக்கியமானதாக இருப்பது செயலிகள் தான் எனலாம். அவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும், பிரபல செயலிகளின் […]

Read More

வாட்ஸ்அப்-இல் ஒரு க்ளிக் உங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்!

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்து இருப்பதை போன்று, இதன் மூலம் ஏற்படும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து இருக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் நாம் கற்பனை செய்ய முடியாதவற்றை, பலர் பகிரங்கமாக செய்து நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் பேராபத்தையும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்த காரணமாக உள்ளனர். இதற்கிடையே ஆன்லைன் உளவு நடவடிக்கை […]