Category: Social Media

Read More

இன்ஸ்டா ‘யுவர் ஆக்டிவிட்டி’ – பயன்பாட்டு விவரங்களை புட்டுப்புட்டு வைக்கும்

இன்ஸ்டாகிராம் செயலியில் யுவர் ஆக்டிவிட்டி (Your Activity) எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு இன்ஸ்டாகிராம் செயலியை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி தினசரி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களும் புது அப்டேட் மூலம் சேர்க்கப்படுகிறது. இவற்றுடன் புஷ் […]

Read More

தொண்டு நிறுவனங்களுக்காக ஃபேஸ்புக் மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளது

ஃபேஸ்புக்கில் உள்ள சேரிட்டி டூல்ஸ் (தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சேவை) மூலம் மக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.7,224 கோடி சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிதி திரட்டல் மூலம் இரண்டு கோடி மக்கள் நிதியுதவி வழங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து நிதி திரட்டும் சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியா […]

Read More

ட்விட்டரில் விரைவில் எடிட் வசதி

ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும், பலருக்கும் அதிகம் தேவைப்படும் ட்விட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி ட்விட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவல் வழங்கி இருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜாக் டொர்சி ட்விட்களை […]

Read More

டிக்டொக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் சோதனை செய்து வந்த செயலியை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய செயலி லேசோ (Lasso) என பெயரிடப்பட்டுள்ளது. புதிய லேசோ ஆப் பயனாளிகளுக்கு நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் […]

Read More

ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை திரும்பப் பெறும் வசதி

உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்பில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பயனர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்சமயம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது. புதிய அம்சங்களுக்கான விவரங்கள் ஐ.ஓ.எஸ். […]

Read More

புது சர்ச்சையில் ஃபேஸ்புக் – விற்பனைக்கு தயாராகும் 12 கோடி பேர் தகவல்கள்?

ஃபேஸ்புக் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இம்முறை ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 12 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பிபிசி வெளியிட்டிருக்கும்[…]