Category: Social Media

Read More

பரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற […]

Read More

ஃபேஸ்புக்கின் லிப்ரா க்ரிப்டோகரென்சி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது

ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரென்சியை வெளியிடுவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும் சமூக வலைதள பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச[…]

Read More

ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும்

ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சிக்கான அனுமதியை பெற அந்நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி லிப்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி […]

Read More

இனி ஃபேஸ்புக்கில் அந்த தகவல்களே இருக்காது

ஃபேஸ்புக் தளத்தில் இனி மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதியப்படும் பதிவுகள் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தோன்றாது. உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துக்களை நீக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது தரத்தை மாற்றியமைத்து இருக்கிறது. மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் இனி ஃபேஸ்புக்கில் இடம்பெறாது. […]

Read More

இனி அப்படியில்லை – பயனர் டேட்டாவுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது ஸ்டடி ஆப் மூலம் பயனர்களுக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஸ்டடி (Study) ஆப்பை பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பின் வழக்கம் போல ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். பயனர்கள் ஸ்டடி ஆப் இன்ஸ்டால் செய்வதன் மூலம் அவர்களின் டேட்டாவை ஃபேஸ்புக் பயன்படுத்த […]

Read More

ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக்கோரும் வாட்ஸ்அப் நிறுவனர்

ஸ்டான்ஃபோர்டு மாணவர்களிடத்தில் உரையாடிய வாட்ஸ்அப் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன், மாணவர்களிடம் அவர்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து அவர் ஏன் தனது நிறுவனத்தை ஃபேஸ்புக்கிற்கு விற்றார் என்பது பற்றியும் தெரிவித்தார். ஆக்டன் உரையாற்றிய அரங்கில் மாணவர்களுடன் ஃபேஸ்புக்கின் முன்னாள் மென்பொருள் பொறியாளர் ஒருவரும் கலந்து […]

Read More

மெசஞ்சரில் நிலா எமோஜி அனுப்பினால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிடும்

ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக வலைதளங்கள், பிரவுசர்களில் வழங்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதி ஒருவழியாக மெசஞ்சரில் வழங்கப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் டார்க் மோட் வசதி பற்றி அறிவித்த ஃபேஸ்புக் தற்சமயம் இந்த அம்சத்தினை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் […]

Read More

கருவில் இருக்கும் சிசுவிற்கு இன்ஸ்டாகிராமில் 1.15 லட்சம் ஃபாளோவர்கள்

சமூக வலைதள வளர்ச்சி நம் மக்கள் மீது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில உலக நிகழ்வுகளை பார்க்கும் போதோ அல்லது கேள்விப்படும் போதோ மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா என்ற கேள்வி நம் மனதில் நிச்சயம் எழும். அந்த வரிசையில் கிட்ஃபிளுயென்சர்கள் (kidfluencers) இணைந்திருக்கின்றனர். பிறக்கயிருக்கும், பிறந்து ஒன்றிரண்டு ஆண்டுகளான […]

Read More

ட்விட்டர் தளத்தை அவசர காலத்தில் அதிகம் பயன்படுத்துவோர் இவர்கள்தான்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் பிரபலங்களின் ஆதிக்கம் ஆர்ப்பரிப்பதாக நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். இதனை முற்றிலும் பொய் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. பல லட்சம் ஃபாளோவர்களுடன் ட்விட்டர் பிரபலங்கள் அவ்வப்போது டிரெண்டிங் பட்டியலில் தோன்றினாலும், சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் தான் இயற்கை பேரிடர் போன்ற […]

Read More

உலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா?

ட்விட்டர் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவர் எனில், இதை பயன்படுத்தும் போது நீங்கள் அச்சுறுத்தல், தொல்லை அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ட்விட்டர் பெண்களுக்கு தொல்லை தரும் தளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது செயற்கை நுண்ணறிவு சார்ந்த […]

Read More

இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய மூன்று அம்சங்கள் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்ய மூன்று புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்கப்பட்டது. இன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்து ஷாப்பிங் வசதி இன்ஸ்டாவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. […]

Read More

வாட்ஸ்அப் பிரபல அம்சம் இனி மெசஞ்சரிலும் பயன்படுத்தலாம்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் பிரபல அம்சங்களில் ஒன்றாக அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அன்சென்ட் அம்சம் இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் இதேபோன்ற அன்சென்ட் அம்சத்தை தனது மெசஞ்சர் செயலியில் வழங்குவது பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சத்தை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு […]