Category: Smartphones

News and Updates on Smartphone Launches.

Read More

ரூ.6,999 விலையில் ஹானர் 7எஸ் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல், ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் […]

Read More

விரைவில் இந்தியா வரும் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன்

ஹூவாய் துணை பிரான்டான ஹானர் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் […]

Read More

டூயல் வோல்ட்இ வசதி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது

சியோமி நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் நாளை இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இவற்றில் டூயல் வோல்ட்இ வசதி வழங்கப்பட இருப்பதை குறிக்கும் புதிய டீசர் புகைப்படத்தை சியோமி இந்தியா வெளியிட்டுள்ளது. முன்னதாக புதிய ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும் என்ற டீசரை சியோமி வெளியிட்டிருந்தது. இதுவரை […]

Read More

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ பி சீரிஸ் இன் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மோட்டோ பி30 நோட் என அழைக்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் […]

Read More

மூன்று பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் ஆர்17 ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் […]

Read More

ரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு

சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 9 […]

Read More

சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுகமானது

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகமான சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன் போனின் பக்கவாட்டு வரை […]

Read More

கூகுள் பிக்சல் 3 XL லைவ் படங்கள் லீக்

கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. முன்னதாக பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்பதை கூகுள் தெரியாத்தனமாக அறிவித்தது, இந்நிலையில் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் […]

Read More

சியோமி Mi A2 இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.75, சோனி IMX486 சென்சார், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, […]

Read More

ஆகஸ்டு 21-இல் இந்தியா வரும் புதிய நோக்கியா போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஆகஸ்டு 21-ம் தேதி இந்தியாவில் புதிய சாதனத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் நோக்கியா 6.1 பிளஸ் (நோக்கியா எக்ஸ்6) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது […]

Read More

எல்ஜி ஜி7+ தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி ஜி7+ தின்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. […]

Read More

இந்தியாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ஹானர் பிளே என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் செய்ய சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பிளே மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சிறப்பான டர்போ கிராஃபிக்ஸ் […]