Category: Smartphones

News and Updates on Smartphone Launches.

Read More

இந்தியாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. ஹானர் பிளே என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் செய்ய சிறப்பானதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் பிளே மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சிறப்பான டர்போ கிராஃபிக்ஸ் […]

Read More

விரைவில் இந்தியா வரும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர், கேலக்ஸி ஏ8 ஸ்டார்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இநிலையில் சாம்சங்கின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. அதன் படி கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]