Category: Smartphones

News and Updates on Smartphone Launches.

Read More

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே விவரங்கள்

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நடைபெறலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே சிறப்பம்சங்களை சாம்சங்[…]

Read More

ஆப்பிளின் முதல் 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களுக்கான முகாம்களை இன்டெல் முழுமையாக வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்டெல் […]

Read More

ஐந்து கேமராக்களுடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனத்தின் கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு மாடல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் பலமுறை ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐந்த கேமரா கொண்ட […]

Read More

ரூ.5,999 துவக்க விலையில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என்ற பெயர்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன. ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 […]

Read More

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் விசேஷ திட்டங்களில் ஒன்றான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இதன் வெளியீட்டு விவரத்தை சாம்சங் நிறுவன மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி கோ டாங் ஜின் முதல் […]

Read More

ரூ.6,999 விலையில் ஹானர் 7எஸ் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஹானர் பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1440 பிக்சல், ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் […]

Read More

விரைவில் இந்தியா வரும் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன்

ஹூவாய் துணை பிரான்டான ஹானர் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்துள்ளது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் […]

Read More

டூயல் வோல்ட்இ வசதி கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது

சியோமி நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் நாளை இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இவற்றில் டூயல் வோல்ட்இ வசதி வழங்கப்பட இருப்பதை குறிக்கும் புதிய டீசர் புகைப்படத்தை சியோமி இந்தியா வெளியிட்டுள்ளது. முன்னதாக புதிய ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும் என்ற டீசரை சியோமி வெளியிட்டிருந்தது. இதுவரை […]

Read More

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மோட்டோ பி சீரிஸ் இன் கீழ் அறிமுகமாகி இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மோட்டோ பி30 நோட் என அழைக்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ பி30 நோட் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் […]

Read More

மூன்று பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் ஆர்17 ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் […]

Read More

ரூ.7,900 செலுத்தி கேல்கஸி நோட் 9 வாங்கலாம் – ஏர்டெல் அறிவிப்பு

சாம்சங் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் துவங்கி விட்டது. முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேலக்ஸி நோட் 9 ப்ரியர்களை கவரும் வகையில் ஏர்டெல் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 9 […]

Read More

சாம்சங் கேலக்ஸி நோட் 9 அறிமுகமானது

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகமான சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன் போனின் பக்கவாட்டு வரை […]