Category: Smartphones

News and Updates on Smartphone Launches.

Read More

நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்ட புது நோக்கியா போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 106 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய மொபைல் போன் அந்நிறுவனம் 2013ல் அறிமுகம் செய்த நோக்கியா 106 மாடலின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆகும். புதிய நோக்கியா 106 மொபைலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி […]

Read More

ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் இந்திய விலை மற்றும் விற்பனை விவரம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ விற்பனை தளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் விற்பனையகங்களில் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் […]

Read More

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் மார்ச் 2019ல் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. […]

Read More

விரைவில் வெளியாக இருக்கும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியா பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 2017ம் ஆண்டில் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின், இந்த ஆண்டு துவக்கத்தில் நோக்கியா 8 சிரோக்கோ எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட […]

Read More

சாம்சங் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது

ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் சமீப காலங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது சாதனங்களில் இன்-டிஸ்ப்ளே[…]

Read More

இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கும் எல்.ஜி.

எல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகள் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட் போனில் எல்.ஜி. நிறுவனம் இன் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்க இருக்கிறது. இதன் மூலம் புதிய ஸ்மார்ட்போன் நாட்ச் எதுவும் இல்லாமல் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் […]

Read More

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம்

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்[…]

Read More

வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்

இந்தியாவில் மோட்டோரோலாவின் மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீப காலங்களில் அந்நிறுவனத்தின் வெற்றிகர மாடல்களாக இருக்கின்றன. அந்த வரிசையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி6 சீரிஸ் இன் மேம்பட்ட மாடல்களான மோட்டோ […]

Read More

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே விவரங்கள்

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நடைபெறலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே சிறப்பம்சங்களை சாம்சங்[…]

Read More

ஆப்பிளின் முதல் 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களுக்கான முகாம்களை இன்டெல் முழுமையாக வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்டெல் […]

Read More

ஐந்து கேமராக்களுடன் உருவாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனத்தின் கான்செப்ட் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு மாடல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் பலமுறை ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ஐந்த கேமரா கொண்ட […]

Read More

ரூ.5,999 துவக்க விலையில் ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என்ற பெயர்களில் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன. ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 […]