எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான எல்.ஜி. ஜி8 தின்க் குறித்து பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் […]
