லண்டனில் இயங்கி வரும் ஆஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்களின் ஆயுளை பெருமளவு மேம்படுத்திக் கொள்ளும் புது வழிமுறையை கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கை ஒன்றிணைத்து மொபைல் பேட்டரி பேக்கப் நேரத்தை மேம்படுத்தி்க் கொள்ளும் புது வழிமுறை […]
