Category: News

News as it Happens on Technology Beat All Around the World.

Read More

விரைவில் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட் டி.வி.

நோக்கியா மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் புதிதாக ஸ்மார்ட் டி.வி. மாடல்களை வெளியிட புதிய ஒப்பந்தம் போட்டுள்ளன. புதிய அறிவிப்பின் படி நோக்கியா ஸ்மார்ட் டி.வி. மாடல்களை ஃப்ளிப்கார்ட் விற்பனை செய்யும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஜெ.பி.எல். ஆடியோ வழங்கப்படும் என தெரிகிறது. புதிய […]

Read More

ஃபாஸில் ஹைப்ரிட் ஹெச்.ஆர். ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ஃபாஸில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. ஹைப்ரிட் ஹெச்.ஆர். என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஃபுல் ரவுண்ட் ரீட்-அவுட் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார், ரேபிட் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. ஃபாஸில் ஹைப்ரிட் ஹெச்.ஆற். ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 42 எம்.எம். டையல், ஆல்வேஸ்-ஆன் ரீட் […]

Read More

108 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 11, 3டி கிளாஸ் […]

Read More

ஜியோபோன் தீபாவளி 2019 சலுகை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் மொபைலை 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஜியோபோனுக்கான கட்டணம் ரூ. 1500 என நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய மொபைல் போனினை கொடுத்து புதிய ஜியோபோனை ரூ. 501 விலையில் வாங்கிக் கொள்ளும் சலுகை வழங்கப்பட்டது. […]

Read More

வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு அம்சத்தை இயக்குவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியை டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. மூலம் பாதுகாக்கும் வசதியை ஐபோன்களில் இந்த ஆண்டு துவக்கத்தில் வழங்கியது. ஐபோனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இதேபோன்ற அம்சத்தை வாட்ஸ்அப் முதலில் பீட்டா பதிப்பில் வழங்கியது. ஆகஸ்ட் மாத வாக்கில் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அம்சம், உலகம் […]

Read More

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்குகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 444 மற்றும் ரூ. 555 பிரீபெயிட் சலுகைகளை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இரு […]

Read More

சாம்சங்கின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் W20 5G ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை சீனா மொபைல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சாம்சங் W20 5G இரட்டை ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் ஆகும். இது கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த W2019 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். […]

Read More

இந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி, 6 ரேம் + 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ரேம் + 128 ஜி.பி. மெமரி […]

Read More

விரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா யூனிட் கொண்ட நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஐந்து கேமரா யூனிட்டில் இரண்டு RGB மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒற்றை நிற சென்சார் சேகரிப்பதை விட பத்து […]

Read More

பரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற […]

Read More

உலகம் முழுக்க ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள சேவைகளை மீண்டும் சீராக இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பயனர்களால் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் சேவை சீராக இயங்கவில்லை என சுமார் 14,000 பேரும், ஃபேஸ்புக் […]

Read More

அமேசான் தளத்தில் நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த எல்.ஜி. ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களும் முதல் விற்பனை துவங்கிய 12 நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்ததாக எல்.ஜி. அறிவித்துள்ளது. எனினும் […]