Category: News

News as it Happens on Technology Beat All Around the World.

Read More

விரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா யூனிட் கொண்ட நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஐந்து கேமரா யூனிட்டில் இரண்டு RGB மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒற்றை நிற சென்சார் சேகரிப்பதை விட பத்து […]

Read More

பரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற […]

Read More

உலகம் முழுக்க ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள சேவைகளை மீண்டும் சீராக இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பயனர்களால் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் சேவை சீராக இயங்கவில்லை என சுமார் 14,000 பேரும், ஃபேஸ்புக் […]

Read More

அமேசான் தளத்தில் நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த எல்.ஜி. ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களும் முதல் விற்பனை துவங்கிய 12 நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்ததாக எல்.ஜி. அறிவித்துள்ளது. எனினும் […]

Read More

ஜிமெயிலில் டைனமிக் இ-மெயில் அம்சம் வழங்கப்படுகிறது

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில், டைனமிக் இ-மெயில் (Dynamic email) எனும் அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. புதிய அம்சம் 15 நாட்களுக்குள் அனைவருக்கும் வழங்கப்படும். ஜிமெயில் டெஸ்க்டாப் வெர்ஷன் பயன்படுத்தும் ஜி சூட் பயனர்களுக்கு இந்த […]

Read More

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் புதிய ஷார்ட்கட்

வாட்ஸ்அப் செயலியில் வழங்க பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டேட்டஸ்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது, காண்டாக்ட் ரேங்கிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் முந்தைய வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளில் காணப்பட்டன. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் கியூ.ஆர். கோட் ஸ்கேனர் வசதி வழங்குவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருவதாக […]

Read More

இந்தியாவில் ஹானர் ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைப்பு

ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 8சி ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸருடன் அறிமுகமான ஹானர் 8சி 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி […]

Read More

பயனர் தகவல்களை சீனாவிற்கு கொடுக்கிறோமா? சசி தரூர் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த டிக்டாக்

காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் பிரபல பொழுதுபோக்கு வீடியோ செயலியான டிக்டாக் பயனர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறகு என்றும் அவர் தெரிவித்தார். பயனர் விவரங்களை பாதுகாக்க முறையான டேட்டா பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாதது தான் முக்கிய காரணம் […]

Read More

இந்த ஆப்பிள் அம்சமும் பயனர் விவரங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ.ஒ.எஸ். 13, ஐபேட் ஒ.எஸ். மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்ட இயங்குதளங்களை கடந்த மாதம் நடைபெற்ற 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்தது. ஆப்பிள் மென்பொருள்களில் புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஊக்குவிப்புகள் தவிர சைன் இன் வித் ஆப்பிள் […]

Read More

சாம்சங் கேலக்ஸி நோட் 10 அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிப்பு

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு விழா ஆகஸ்டு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவ்விழாவில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக தேதியை புதிய டீசர் மூலம் சாம்சங் தெரிவித்துள்ளது. டீசரில் […]

Read More

பப்ஜி விளையாட பிடிக்குமா? போட்டியில் கலந்து கொண்டு ரூ. 1.5 கோடி வெல்லுங்கள்

டென்சென்ட் கேம்ஸ் மற்றும் பப்ஜி கார்ப்பரேஷன் இந்தியாவில் பப்ஜி மொபைல் இந்தியா டூர் 2019 போட்டியை அறிவித்துள்ளது. ஒப்போ நிறுவனத்துடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் இந்தியாவின் தலைசிறந்த பப்ஜி மொபைல் திறமைசாலியை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த நான்கு மாதகங்களில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. […]

Read More

விரைவில் இந்தியா வரும் சுழலும் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் சுழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் இந்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொள்வதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்திய சந்தையில் வெற்றி பெற்றால், சர்வதேச சந்தையில் நிச்சயம் வெற்றி […]