Category: Gadgets

Read More

ஸ்டெதோஸ்கோப் மூலம் இயற்கையை கேட்கலாம்

உடல்நிலை சரியில்லாத சமயங்களில் மருத்துவமனை செல்லும் போதெல்லாம் நம்மில் பலரும் இந்த சாதனத்தை பார்த்தும் நம் மீது பயன்படுத்தப்படுவதை உணர்ந்தும் இருப்போம். பல்வேறு நோய்களின் தன்மையை அறிய ஸ்டெதோஸ்கோப் எனும் எளிய சாதனம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ சாதனமான ஸ்டெதோஸ்கோப்பை மற்றவர்களிடம் ஒருமுறையேனும் பயன்படுத்தி பார்க்க நம்மில் பலருக்கும் ஆசை […]

Read More

மாரடைப்பு ஆபத்தை கண்டறிந்து சொல்லும் ஸ்மார்ட்போன் செயலி

அமெரிக்காவின் இன்டர்மவுன்டெயின் மருத்துவ மையம் மற்றும் இதய நிறுவனம் புதிய செயலி ஒன்று உருவாக்கி இருக்கிறது. இந்த செயலி மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை கண்டறிய நடத்தப்படும் இ.சி.ஜி. சோதனைக்கு நிகராக மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்கும். இந்த செயலியை கொண்டு பலரது உயிர்களை காப்பாற்ற […]

Read More

புதுவித ஹெட்போன்களை உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் புதுவித ஓவர்-தி-இயர் ஹெட்போன்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் புதுவித ஹெட்போன்கள் தானாக வலது மற்றும் இடதுபுற காதுகளை டிடெக்ட் செய்து கொள்ளும் என தெரிகிறது. காப்புரிமைகளின் படி புதிய ஹெட்போன்கள் எதிர்ப்புறமாகத் திருப்பத் தக்கக் கூடியதாகவும், காதுகளில் கச்சிதமாக […]

Read More

பென்ச்மார்க்கிங்கில் பட்டையை கிளப்பும் புது ஐபேட் ப்ரோ

ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட மேக்புக் ஏர் மற்றும் மேக் மினி சாதனங்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடலை 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் வெளியிட்டது. அளவை தவிர இரு மாடல்களிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்மார்ட்போன் […]

Read More

இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் சாதனை

ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கியுள்ளனர். சக்தி என அழைக்கப்படும் இந்த மைக்ரோ பிராசசர் கொண்டு கம்ப்யூட்டிங் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்த முடியும். இந்த மைக்ரோ பிராசசர் குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும் இதனால் […]

Read More

ரூ.600 பட்ஜெட்டில் போல்ட் ஆடியோ லூப் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆடியோ சாதனங்களை சுவாரஸ்ய அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போல்ட் ஆடியோ இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. லூப் என அழைக்கப்படும் புதிய போல்ட் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கெவ்லரின் […]

Read More

ரூ.20 லட்சம் விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி இந்தியாவில் அறிமுகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஆடம்பர தொலைகாட்சி மாடல்களை விற்பனை செய்து வரும் வு டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய டிவி மாடல் வு 100-இன்ச் 4K UHD எல்.இ.டி. டிவி என அழைக்கப்படுகிறது.100-இன்ச் அளவு கொண்ட புதிய டிவி ஆன்ட்ராய்டு 4K […]

Read More

போஸ் சவுன்ட்ஸ்போர்ட் வயர்லெஸ் ஹெட்போன்கள்

ஆடியோ உபகரணங்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போஸ் சவுன்ட்ஸ்போர்ட் ஃப்ரீ என்ற பெயரில் புதிதாக இன்-இயர் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அழகும், அற்புத அனுபவமும் வழங்கக்கூடிய வகையில் புதிய போஸ் ஹெட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடுமையான உடற்பயிற்சிக்காக உருவாக்கப்பட்டு இருப்பதால், ஜிம் செல்வோர் எவ்வளவு கடினமாக பயிற்சி […]

Read More

சியோமி Mi வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்

சியோமி நிறுவனம் புதிய வயர்லெஸ் சார்ஜர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. Mi வயர்லெஸ் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய சாதனம் அதிகபட்சம் 10வாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. பொதுவான Qi தரத்தை சப்போர்ட் செய்யும் புதிய சியோமி வயர்லெஸ் சார்ஜர் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. […]

Read More

போல்ட் கியூ வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

போல்ட் ஆடியோ இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஹெட்பேன்ட் மற்றும் இயர்கப்கள் ஸ்வெட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ப்ரோட்டீன் லெதர் மூலம் மறைக்கப்பட்டுள்ளன. மேலும் இவை 2 வெவ்வேறு நிலைகளில் மடங்கும். இத்துடன் இன்-லைன் கன்ட்ரோல்கள் உள்ளதால், மியூசிக், வால்யூம் கன்ட்ரோல், மற்றும் அழைப்புகளை ஏற்க […]

Read More

ரூ.12,999 விலையில் ஸ்கைவொர்த் எம்20 ஸ்மார்ட் எல்.இ.டி. டிவி இந்தியாவில் அறிமுகம்

ஸ்கைவொர்த் நிறுவனம் இந்தியாவில் எம்20 சீரிஸ் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய எம்20 சீரிஸ் 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 49-இன்ச் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. மேலும் இவற்றில் இன்பில்ட் கேம், இன்பில்ட் வைபை, லைவ் டிவி ஆப்ஸ், நெட் ரேன்ஜ் […]

Read More

பிக்ஸ்பி வசதியுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 மற்றும் கேலக்ஸி வாட்ச் சாதனங்களுடன் கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம் ஸ்பீக்கரில் பிக்ஸ்பி ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வசதியு, எட்டு ஃபியர்-ஃபீல்டு மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் குரல் அங்கீகார வசதி அறையில் எங்கிருந்து பேசினாலும் சீராக வேலை […]