Author: Staff

Read More

இணையத்தில் லீக் ஆன ரியல்மி 4

ரியல்மி பிராண்டின் அடுத்த ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் விவரம் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் ரியல்மி 3 ஸ்மார்ட்போனை அறிமுகமான நிலையில், தற்சமயம் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய ரியல்மி தயாராகி இருக்கிறது. ரியல்மி 4 […]

Read More

இனி அப்படி நடக்காது – உறுதியளிக்கும் சியோமி

சியோமி நிறுவன சாதனங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சந்தையில் களமிறங்கிய மிகக் குறைந்த காலக்கட்டத்திலேயே சியோமி நிறுவனம் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறது. எனினும், சியோமி சாதனங்களில் பெரும்பாலானோர் கூறும் பொதுவான குற்றச்சாட்டு அதன் MIUI யூசர் இன்டர்ஃபேசில் அதிகளவு விளம்பரங்கள் […]

Read More

இந்தியாவில் ரூ.7,499 விலையில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. அறிமுகம்

ஜெ.வி.சி. நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஆறு எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட் டி.வி.க்கள் பட்டியலில் இவை அறிமுகமாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய டி.வி.யின் ஆரம்ப விலை ரூ.7,499 ஆகும். புதிய டி.வி. மாடல்கள் 24 இன்ச்களில் துவங்கி அதிகபட்சம் 39 இன்ச் […]

Read More

விரைவில் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி கூகுளின் ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ MIUI வலைதள பக்கத்தில் மொத்தம் 11 ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள வசதியை பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விவரங்கள் – சியோமி எம்.ஐ. […]

Read More

இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 புகைப்படங்கள்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆக துவங்கிய நிலையில், அந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவிலான கேமரா பம்ப் வழங்கப்படுவது உறுதியானது. தற்சமயம் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் […]

Read More

32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் புதிய டீசர் விவோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விவோ ஸ்மார்ட்போன் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019 இன் அதிகாரப்பூர்வ […]

Read More

64 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் ISOCELL பிரைட் GW1 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சாரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் வழங்கப்படும் என்ற வாக்கில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் ரெட்மி ஸ்மார்ட்போன் ஒன்றில் […]

Read More

ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடும் தாமதமாகிறது

ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மேட் எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்கூட்டியே அறிமுகம் செய்த நிலையில், இதுவரை அவை விற்பனைக்கு வரவில்லை. கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கோளாறு கண்டறியப்பட்டதால், அவற்றின் விற்பனை தாமதமாகி இருக்கிறது. இந்நிலையில், சாம்சங் போன்ற […]

Read More

பயனர் விவரங்களை வெளியிட்ட சர்ச்சையில் ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களில் ஷாட் ஆன் ஒன்பிளஸ் (Shot on OnePlus) எனும் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இந்த செயலி பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயலியில் பயனர்கள் எடுக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியும். பின் இவை ஒன்பிளஸ் மூலம் சர்வதேச அளவில் […]

Read More

ரூ.6000 விலையில் அசத்தல் அம்சங்களுடன் லாவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்62 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் பட்ஜெட் விலையில் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த இசட்62 கோ எடிஷன் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய லாவா இசட்62 ஸ்மார்டபோனில் 6.0 இன்ச் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, […]

Read More

இனி ஃபேஸ்புக்கில் அந்த தகவல்களே இருக்காது

ஃபேஸ்புக் தளத்தில் இனி மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதியப்படும் பதிவுகள் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தோன்றாது. உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துக்களை நீக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது தரத்தை மாற்றியமைத்து இருக்கிறது. மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் இனி ஃபேஸ்புக்கில் இடம்பெறாது. […]

Read More

பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் மிக அதிகளவில் குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப் விதிகளை மீறும் வாடிக்கையாளர்கள் செயலியை பயன்படுத்த விடாமல் அவர்கள் மீது அந்நிறுவனம் […]