Author: Staff

Read More

இன்னும் நான்கு வாரங்களில் இந்தியா வரும் ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் இன்னும் நான்கு வாரங்களில் அறிமுகமாகும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். ரெட்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் அறிமுகமானது முதல் இதன் […]

Read More

பிளாக் செய்யப்பட்ட வலைதளங்களை இயக்குவது எப்படி?

உலக நாடுகள் பெரும்பாலும் அதன் எல்லைக்குள் இண்டர்நெட் உலகம் சார்ந்த தரவுகளை தங்களது எல்லைக்குள் முடக்கும் வழக்கம் சமீப ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சில இடங்களில் நெட்வொர்க் அட்மின்களும் சில வலைதளங்களை பயன்படுத்த முடியாத அளவு முடக்கி வைக்கின்றனர், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் இது அதிகமாக […]

Read More

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 புதிய விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட்போனின் புதிய விவரங்களில் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. இம்முறை ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் ப்ரோடெக்டர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் […]

Read More

ஃபேஸ்புக்கின் லிப்ரா க்ரிப்டோகரென்சி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது

ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரென்சியை வெளியிடுவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும் சமூக வலைதள பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச[…]

Read More

இந்தியாவின் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டு – முன்னணி இடத்தில் ஒப்போ

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் நம்பத்தகுந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி (Trust Research[…]

Read More

இனி ட்ரூகாலர் கொண்டு போன் பேசலாம்

ட்ரூகாலரில் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோடோகால் சேவை சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மொபைல் டேட்டா அல்லது வைபை நெட்வொர்க் மூலம் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதியை ட்ரூகாலர் அனைவருக்கும் வழங்குகிறது. வாய்ஸ் கால் சேவையை அதிகாரப்பூர்வமாக வழங்குவதாக ட்ரூகாலர் அறிவித்துள்ளது. இந்த சேவையை ட்ரூகாலர் வாய்ஸ் என […]

Read More

அந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வராதா?

சாம்சங் நிறுவன அதிகாரியின் சமீபத்திய பேட்டி அதன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. கொரியன் ஹெரால்டு பத்திரிகைக்கு பேட்டியளித்த சாம்சங் அதிகாரி ஒருவர், கேலக்ஸி ஃபோல்டு[…]

Read More

ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும்

ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சிக்கான அனுமதியை பெற அந்நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி லிப்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி […]

Read More

மைக்ரோசாஃப்ட் புதிய அப்டேட்டில் தமிழ் உள்பட பத்து இந்திய மொழி வசதி அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் மே 2019 அப்டேட்டை கடந்த மாதம் வழங்கியது. இதில் லைட் தீம், கௌமோஜி சப்போர்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டன. இந்த அப்டேட்டின் மற்றொரு அங்கமாக ஸ்மார்ட் ஃபொனடிக் கீபோர்டுகளை மைக்ரோசாப்ட் பத்து இந்திய மொழிகளில் வழங்கி இருக்கிறது. இவை […]

Read More

ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் நுபியா ரெட் மேஜிக் 3 இந்தியாவில் அறிமுகம்

இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிராண்டு இந்தியாவில் ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் தெர்மல் திறனை மேம்படுத்தும் […]

Read More

ரூ.8,999 விலையில் விற்பனைக்கு வரும் 6 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன்

இன்ஃபினிக்ஸ் பிராண்டை வைத்திருக்கும் டிரான்சிஷன் ஹோல்டிங் நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.8,999 விலையில் விற்பனைக்கு செய்கிறது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரே […]

Read More

ரூ.168 விலையில் சர்வதேச ரோமிங் வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங் சேவைகளை ஆக்டிவேட் செய்ய விரும்பினாலோ அல்லது சர்வதேச ரோமிங்கின் வேலிடிட்டியை நீட்டிக்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், பி.எஸ்.என்.எல். ரூ.168 சலுகையில் எவ்வித வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்களும் […]