Author: Staff

Read More

சோனி வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சோனி இந்தியா நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்கள் சோனி WI-C310 மற்றும் WI-C200 என அழைக்கப்படுகின்றன. இரண்டு இயர்போன்களும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. புதிய இயர்போன்களில் பிளாஸ்டிக் நெக்பேண்டிற்கு மாற்றாக இரண்டு இயர்பட்களை இணைக்க வெறும் வையர் மட்டுமே […]

Read More

ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் டார்க் மோட் வசதி

ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் அதிக பிரபல அம்சமாக டார்க் மோட் உருவாகி வருகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சர், கூகுள் க்ரோம் போன்ற செயலிகளில் ஏற்கனவே டார்க் மோட் வழங்கப்பட்டு விட்டது. வாட்ஸ்அப் நிறுவனமும் தனது செயலியில் டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஜிமெயில் சேவையில் […]

Read More

திடீரென்று வெடித்துச் சிதறலாம் – மேக்புக் ப்ரோ மாடல்களை திரும்ப கேட்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்த 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களின் பேட்டரி பயன்படுத்தும் போது திடீரென அதிக சூடாகி அவை தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பாதிப்பு ஏற்பட்டிருக்கும் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 […]

Read More

இந்தியாவில் பப்ஜி லைட் பீட்டா முன்பதிவு துவக்கம்

பப்ஜி லைட் வெர்ஷன் குறைந்த திறன் கொண்ட சாதனங்களிலும் கேம் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பப்ஜி லைட் கேம் கடந்த ஆண்டு சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த கேம் விளையாடும் […]

Read More

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் இந்த அம்சம் அனைவருக்கும் பிடிக்கும்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆக்ஸடு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் சவுண்ட் ஆன் டிஸ்ப்ளே எனும் தொழில்நுட்பத்தை வழங்கி ஸ்மார்ட்போனின் இயர்பீடை நீக்கலாம் என கூறப்பட்டது. தற்சமயம் […]

Read More

ரூ. 12,490 விலையில் மூன்று பிரைமரி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வை12 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், மூன்று பிரைமரி கேமரா […]

Read More

ஐபோன் விற்பனையை அதிகரிக்க வேறு வழியில்லை! ஆப்பிள் ஸ்மார்ட் பிளான் ரெடி?

ஆப்பிள் நிறுவனத்திற்கு சமீபத்திய நாட்கள் அத்தனை சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம். உலகில் இருக்கும் அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட்களையும் எங்களால் ஹேக் செய்ய முடியும் என ஹேக்கர்கள் குழு வெளியிட்ட அதிரடி அறிக்கை ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி அதன் வாடிக்கையாளர்களையும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவற்றுடன் 2020 […]

Read More

ஃபேஸ்புக் புதிய சேவை இந்தியாவில் வெளியாகாது

ஃபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரென்சி மற்றும் கலிப்ரா டிஜிட்டல் வாலெட் சேவைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டிஜிட்டல் காயின் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், லிப்ரா மற்றும் கலிப்ரா சேவைகள் இந்தியாவில் தற்சமயம் வெளியாகும் வாய்ப்புகள் மிக குறைவு தான். தற்போதைய விதிமுறைகளின் […]

Read More

13 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் – விவோ அசத்தல்

விவோ நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா (MWC 2019) ஷாங்காய் நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. ஜூன் 26 ஆம் தேதி துவங்கும் இவ்விழா ஜூன் 29 ஆம் […]

Read More

25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. மோட்டோரோலா ஒன் விஷன் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9609 பிராசஸர், 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் […]

Read More

ரூ. 16,999 விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 எனும் ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.யின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 40 இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி.யில் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்று சுமார் 500-க்கும் அதிக செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. […]

Read More

அதிகம் சாப்பிட்டால் ஷாக் கொடுக்கும் பிரேஸ்லெட்

அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் பிரேஸ்லெட் உங்களை தீய பழக்க வழக்கங்களில் (தீய பழக்கம் கொண்டிருப்பவர்களை) இருந்து விடுபெற உதவும். அதிகளவு ஃபாஸ்ட் ஃபுட் உட்கொள்வது, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் என நீங்கள் உடனடியாக கைவிட நினைக்கும் அனைத்து விதமான பழக்கவழக்கங்களில் இருந்தும் வெளியேற பேவ்லாக் எனும் பிரேஸ்லெட் சிறப்பாக செயலாற்றுகிறது. […]