Author: Staff

Read More

ஸ்மார்ட்போன் + டேப்லெட் = கேலக்ஸி ஃபோல்டு

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சாம்சங் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போன் கான்செப்ட் வடிவில் உருவாகி இருக்கிறது என்ற அளவில் பலரும் நினைத்து கொண்டிருந்தனர். […]

Read More

ட்விட்டர் தளத்தை அவசர காலத்தில் அதிகம் பயன்படுத்துவோர் இவர்கள்தான்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் பிரபலங்களின் ஆதிக்கம் ஆர்ப்பரிப்பதாக நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். இதனை முற்றிலும் பொய் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. பல லட்சம் ஃபாளோவர்களுடன் ட்விட்டர் பிரபலங்கள் அவ்வப்போது டிரெண்டிங் பட்டியலில் தோன்றினாலும், சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் தான் இயற்கை பேரிடர் போன்ற […]

Read More

க்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான எல்.ஜி. ஜி8 தின்க் குறித்து பல்வேறு விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் OLED ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் […]

Read More

இணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்

மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒற்றை க்ளிக் செய்து சுமார் ரூ.3 லட்சம் இழந்துள்ளார். இது தொடர்பாக பிபின் மஹாடோ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்திருக்கும் பிபின் மஹாடோ பணத்தை பறிக் கொடுத்த மருத்துவரிடம் ஒருமுறை பேசி, அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து […]

Read More

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது

கூகுள் தனது I/O டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் மேப்ஸ் சேவையில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் புகுத்த இருப்பதாக அறிவித்தது. கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் பயனரின் ஸ்மார்ட்போன் கேமரா மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வழிதெரியாத இடத்திற்கு செல்ல சரியாக வழிகாட்டும். தற்சமயம் […]

Read More

மூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்

உலக கேமிங் சந்தையில் பிரபல நிறுவனங்களாக இருக்கும் இ.ஏ. மற்றும் ரிஸ்பான் எண்டர்டெயின்மென்ட் இணைந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் எனும் புதிய ராயல் கேமினை அறிமுதம் செய்தன. அபெக்ஸ் லெஜண்ட்ஸ் வெளியான முதல் 72 மணி நேரத்தில் (மூன்று நாட்கள்) சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கேமினை விளையாட துவங்கியுள்ளனர். […]

Read More

நள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி

மும்பையை சேர்ந்த வியாபாரி ஆறு மிஸ்டு கால்களால் சமீபத்தில் ரூ.1.86 கோடி ரூபாயை இழந்திருக்கிறார். மிஸ்டு கால் வந்ததற்கும் பணம் பறிபோனதற்கும் என்ன தொடர்பு? வேறென்ன, வங்கி மோசடி தான். சமீபத்திய அச்சுறுத்தல்களில் பேராபத்துகளை விளைவிக்கக்கூடியதாக இருக்கும் சிம் ஸ்வாப் (Sim Swap) மும்பை வியாபாரியின் பணம் மாயமாக […]

Read More

ஃபேஸ் அன்லாக் மற்றும் டூயல் ஏ.ஐ. கேமரா வசதியுடன் ஹூவாய் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், […]

Read More

உலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா?

ட்விட்டர் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவர் எனில், இதை பயன்படுத்தும் போது நீங்கள் அச்சுறுத்தல், தொல்லை அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ட்விட்டர் பெண்களுக்கு தொல்லை தரும் தளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது செயற்கை நுண்ணறிவு சார்ந்த […]

Read More

2018 ஸ்மார்ட்போன்களில் அறிமுகமான அதிநவீன சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன் சந்தை 2018-ம் ஆண்டில் பல சுவாரஸ்யங்களை கடந்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் ஆப்பிள் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற மைல்கல்லை சில மாதங்களுக்கு முன் கடந்தது. ஒரு லட்சம் கோடி […]

Read More

ரூ.78 விலையில் 20 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.78 விலையில் தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவித்த சிறப்பு சலுகையை பயனர்கள் இப்போதும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. […]

Read More

தீவிர சோதனையில் சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போதே இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக […]