Author: Staff

Read More

எதிர்கால ஸ்மார்ட்போன்களில் 64 மற்றும் 100 எம்.பி. கேமராக்கள் வழங்கப்படும்

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. கேமரா வழங்கும் முறை தற்சமயம் பிரபலமாகி வருகிறது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் துவங்கி தற்சமயம் பட்ஜெட் ரக மாடல்களிலும் 48 எம்.பி. சென்சார்[…]

Read More

பிளேயர்கள் கைது செய்யப்பட்டதால் கேமில் புதிய மாற்றங்களை செய்யும் பப்ஜி மொபைல்

இந்தியாவில் பப்ஜி விளையாடிய பத்து பேர் கைது செய்யப்பட்டதற்கு அந்நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பப்ஜி மொபைல் வெறும் கேம் தான். இதனை பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு ஆரோக்கியம் மற்றும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சில நகரங்களில் பப்ஜி விளையாட […]

Read More

ஹூவாவேயின் ‘பிளான் பி’ – கூகுளுக்கு போட்டியாக களமிறங்க முடிவு

அமெரிக்க அரசுடன் சட்டப் போராடம் நடத்தி வரும் ஹூவாவே, தனது வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள `பிளான் பி’ தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சட்டப் போராட்டம் ஹூவாவே நிறுவனத்திற்கு எதிராக திரும்பும் சூழலில், ஹூவாவேயின் ஒட்டுமொத்த மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் வியாபாரத்திற்கும் சிக்கல் ஏற்படும். இதனால் அந்நிறுவனம் கூகுள் […]

Read More

புதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதில் அதிகம் எதிர்பார்ப்பது இதைத் தான்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்குவோரிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை சைபர்மீடியா ஆய்வு நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டது. அதில் புதிதாய் ஸ்மார்ட்போன் வாங்குவோர் எதிர்பார்க்கும், அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அப்படியாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 89 சதவிகிதம் பேர் தங்களது புதிய ஸ்மார்ட்போனின் […]

Read More

ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக்கோரும் வாட்ஸ்அப் நிறுவனர்

ஸ்டான்ஃபோர்டு மாணவர்களிடத்தில் உரையாடிய வாட்ஸ்அப் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன், மாணவர்களிடம் அவர்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து அவர் ஏன் தனது நிறுவனத்தை ஃபேஸ்புக்கிற்கு விற்றார் என்பது பற்றியும் தெரிவித்தார். ஆக்டன் உரையாற்றிய அரங்கில் மாணவர்களுடன் ஃபேஸ்புக்கின் முன்னாள் மென்பொருள் பொறியாளர் ஒருவரும் கலந்து […]

Read More

பப்ஜி விளையாடிய பத்து பேர் கைது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தடையை மீறி பப்ஜி விளையாடியதால் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 2019 முதல் குஜராத் மாநிலத்தில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுக்க மொபைல் போனில் ஆர்மாக இருப்பவர்களை கண்கானிக்கப்படுகின்றனர். இவ்வாறு கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜ்கோட் காவல் துறை […]

Read More

மெசஞ்சரில் நிலா எமோஜி அனுப்பினால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிடும்

ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக வலைதளங்கள், பிரவுசர்களில் வழங்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதி ஒருவழியாக மெசஞ்சரில் வழங்கப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் டார்க் மோட் வசதி பற்றி அறிவித்த ஃபேஸ்புக் தற்சமயம் இந்த அம்சத்தினை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் […]

Read More

5ஜி வந்தாச்சு – உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி ஐந்து கி.மீ தூரத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு வழிகாட்டிய மருத்துவர்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் 5ஜி மிக முக்கிய பங்காற்றியது. உலகின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது 5ஜி திட்டங்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தன. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கூடியிருந்தவர்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளில் ஒன்று நேரலையில் நிரூபிக்கப்பட்டன. தொழில்நுட்பம் மற்றும் […]

Read More

கருவில் இருக்கும் சிசுவிற்கு இன்ஸ்டாகிராமில் 1.15 லட்சம் ஃபாளோவர்கள்

சமூக வலைதள வளர்ச்சி நம் மக்கள் மீது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில உலக நிகழ்வுகளை பார்க்கும் போதோ அல்லது கேள்விப்படும் போதோ மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா என்ற கேள்வி நம் மனதில் நிச்சயம் எழும். அந்த வரிசையில் கிட்ஃபிளுயென்சர்கள் (kidfluencers) இணைந்திருக்கின்றனர். பிறக்கயிருக்கும், பிறந்து ஒன்றிரண்டு ஆண்டுகளான […]

Read More

ஸ்டெதோஸ்கோப் மூலம் இயற்கையை கேட்கலாம்

உடல்நிலை சரியில்லாத சமயங்களில் மருத்துவமனை செல்லும் போதெல்லாம் நம்மில் பலரும் இந்த சாதனத்தை பார்த்தும் நம் மீது பயன்படுத்தப்படுவதை உணர்ந்தும் இருப்போம். பல்வேறு நோய்களின் தன்மையை அறிய ஸ்டெதோஸ்கோப் எனும் எளிய சாதனம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ சாதனமான ஸ்டெதோஸ்கோப்பை மற்றவர்களிடம் ஒருமுறையேனும் பயன்படுத்தி பார்க்க நம்மில் பலருக்கும் ஆசை […]

Read More

உள்ளங்கை அசைவில் அன்லாக் ஆகும் ஸ்மார்ட்போன்

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் நிறைந்த சாதனங்களை அறிமுகம் செய்தன. தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், 5ஜி உள்ளிட்டவை இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்டன. இவற்றை நிறைவேற்றும் பொறுப்பை சாம்சங் மற்றும் ஹூவாய் தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு […]

Read More

உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் – சாம்சங்கை சாடிய ஹூவாய் மேட் எக்ஸ்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்த நிலையில், ஹூவாய் தன் பங்கிற்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான மேட் எக்ஸ் மாடலை பல்வேறு முதல் தர அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. […]