Author: Staff

Read More

இந்தியாவில் ரூ.12,999 விலையில் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

சான்யோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி. மாடல்கள் சான்யோவின் நெபுளா சீரிசில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய சான்யோ ஸ்மார்ட் டி.வி.க்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு ஒரு வருட வாரண்டியும் […]

Read More

ஆண்ட்ராய்டிற்கு மாற்றாக ஹாங்மெங் இயங்குதளம் தயார் – ஹூவாய் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மாற்றாக ஹாங்மெங் இயங்குதளத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஹூவாய் நிறுவன அதிகாரி தெரிவித்தார். ஹூவாய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பிரிவு துணை தலைவர் ஆண்ட்ரூ வில்லியம்சன், ஹாங்மெங் இயங்குதளம் ஏற்கனவே சீனா முழுக்க பல லட்சம் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான காப்புரிமைகளை ஹூவாய் பெறும் […]

Read More

ஆன்லைன் ஆர்டர்களை ஆளில்லா விமானத்தில் டெலிவரி செய்ய ஜொமாட்டோ திட்டம்

ஆன்லைனில் உணவை விநியோகம் செய்யும் ஜொமாட்டோ நிறுவனம் இந்தியாவில் ஆளில்லா விமானம் மூலம் உணவுகளை விநியோகம் செய்யும் தொழிலநுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை ஹைப்ரிட் டிரோன் மூலம் நடத்தப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமாக உணவுகளை டெலிவரி செய்ய ஆளில்லா விமானத்தை பயன்படுத்த ஜொமாட்டோ திட்டமிட்டிருக்கிறது. உணவுகளை ஆளில்லா […]

Read More

விண்வெளியில் அடுத்த அதிரடி – சொந்தமாக ஆய்வு மையம் கட்டமைக்கும் இந்தியா

விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையத்தை கட்டமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என இஸ்ரோவின் தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். சொந்த விண்வெளி ஆய்வு மைய திட்டமானது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் நீட்சியாக இருக்கும். “விண்வெளிக்கு மனிதர்களை வெற்றிகரமாக அனுப்பியதும் ககன்யான் திட்ட பணிகளை துவங்க வேண்டும். அந்த […]

Read More

அபினந்தன் 151 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய பிரீபெயிட் சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. புதிய சலுகை அபினந்தன் 151 என அழைக்கப்படுகிறது. ரூ.151 விலையில் கிடைக்கும் இந்த பிரீபெயிட் சலுகை 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அபினந்தன் 151 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் எவ்வித கட்டுப்பாடுகளும் […]

Read More

ஹாங்மெங் மொபைல் ஓ.எஸ்.-க்கு டிரேட்மார்க் பெறும் ஹூவாய்

சீனாவின் ஹூவாய் நிறுவனம் தனது ஹாங்மெங் மொபைல் இயங்குதளத்துக்கு காப்புரிமை பெற கிட்டத்தட்ட ஒன்பது நாடுகளில் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவாயுடன் வியாபாரம் செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் […]

Read More

கூகுள் பிக்சல் 4 அதிகாரப்பூர்வ டீசர்

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி இருப்பது பிக்சல் ப்ரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து […]

Read More

இனி அப்படியில்லை – பயனர் டேட்டாவுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது ஸ்டடி ஆப் மூலம் பயனர்களுக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஸ்டடி (Study) ஆப்பை பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பின் வழக்கம் போல ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். பயனர்கள் ஸ்டடி ஆப் இன்ஸ்டால் செய்வதன் மூலம் அவர்களின் டேட்டாவை ஃபேஸ்புக் பயன்படுத்த […]

Read More

ரூ.20,000 பட்ஜெட்டில் 6 ஜி.பி ரேம், இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் ஒன் யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் […]

Read More

மீண்டும் விற்பனைக்கு வரும் பிளாக் அண்ட் வைட் போட்டோ ஃபிலிம்

புகைப்படத்துறையில் புகழ்பெற்ற பிராண்டாக இருக்கும் ஃபுஜிஃபிலிம் மீண்டும் பிளாக் அண்ட் வைட் போட்டோ ஃபிலிம்களை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மோனோகுரோம் புகைப்பட கலைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்கும் வகையில் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்திருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக இந்த போட்டோ ஃபிலிம்கள் ஜப்பானில் விற்பனைக்கு வரும். அதன் பின் […]

Read More

டெலிமார்கெடிங் ஊழல் குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவர் டெலிமார்கெடிங் ஊழலுக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார். கிட்டத்தட்ட 24 பேரிடம் புதுவித ஊழல் மூலம் சுமார் பல லட்சம் டாலர்களை ஏமாற்றியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 21 வயதான பிஷ்வஜீத் குமார் ஜா அமெரிக்காவில் பயிற்சிக்காக சென்றுள்ளார். […]

Read More

சிறிய மென்பொருள் இணையத்தில் உங்களை பாதுகாக்கும்

இணைய உலகம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். எனினும், இவ்வுலகில் அனைவரும் அவரவர் தேவைகள் மற்றும் கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை பரிசாக பெறுகின்றனர். இந்த காலத்து இணைய உலகம் நன்மையை மட்டும் வழங்குவதில்லை. தேடல்களுக்கு பதில் அளித்துவிட்டு, உடனே அதற்கான இலவச இணைப்பாக பிரச்சனையையும் வழங்கிவிடுகிறது. […]