Author: Staff

Read More

மலிவு விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான மெட்ஸ் இந்தியாவில் நான்கு புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இவற்றில் இன்பினிட்டி ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு வசதி இருப்பதால் இவை […]

Read More

ஆண்ட்ராய்டு கூகுள் மேப்ஸ் செயலியில் புதிதாக பாதுகாப்பு வசதி அறிமுகம்

கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) எனும் அம்சத்தை வழங்கி வருகிறது. புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. பொது போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துவோருக்கு […]

Read More

ரூ. 8,999 விலையில் எல்.ஜி. டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

எல்.ஜி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் எல்.ஜி. டபுள்யூ 10, டபுள்யூ30 மற்றும் டபுள்யூ 30 ப்ரோ என மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன்களில் எல்.ஜி. ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச் […]

Read More

இனிமேல் அந்த மாதிரி செய்யக்கூடாது – அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களை சாடிய மத்திய அரசு

அமேசான் மற்றும் வால்மார்ட்டின் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய நேரடி அந்நிய முதலீட்டு விதிகளை சரியாக பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அந்நிய முதலீட்டு விதிகளின் கீழ் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய […]

Read More

ரூ. 349 கட்டணத்தில் பிராட்பேண்ட் சலுகையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் பலன்களை வழங்கும் பி.எஸ்என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. பிராட்பேண்ட் சேவையில் புதிதாக இணஐக்கப்பட்டு இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ரூ. 349 மற்றும் ரூ. 399 விலையில் கிடைக்கும் இரண்டு பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு […]

Read More

ரூ. 600 கொடுத்து இண்டர்நெட், லேண்ட்லைன், டி.வி. சேவைகளை பயன்படுத்துங்க – அசத்தும் ஜியோ ஜிகாஃபைபர் காம்போ

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ ஜிகாஃபைபர் இணைய சேவைகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த சேவைகளுக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 2018 இல் துவங்கியது. எனினும், ஜியோ ஜிகாஃபைபர் சேவை வணிக ரீதியாக இதுவரை துவங்கப்படவில்லை. இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் ஜியோ […]

Read More

ஜிமெயில் ஆண்ட்ராய்டில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?

தொழில்நுட்ப சேவைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கொண்டு நம் அன்றாட தேவைகள் மேலும் ஸ்மார்ட் ஆகிவருகின்றன. டெக் துறையின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை தங்களது சாதனங்களில் மெல்ல புகுத்த […]

Read More

அந்த மாதமும் ஜியோ தான் டாப் – டிராய் அறிவிப்பு

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 80.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 2019 வரையிலான […]

Read More

64 எம்.பி. கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி உலகின் முதல் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத், புதிய ஸ்மார்ட்போனின் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில் 64 எம்.பி. கேமராவுடன் […]

Read More

மைக்ரோசாஃப்ட் மடிக்கக்கூடிய சாதனம் – விண்டோஸ் தளத்தில் ஆண்ட்ராய்டு செயலி வசதி கொண்டிருக்கும்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த சாதனம் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மடிக்கக்கூடிய சர்ஃபேஸ் சாதனத்தில் இரண்டு 9-இன்ச் ஸ்கிரீன்கள் முறையே 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என ஐ.ஹெச்.எஸ். மார்கிட் இணை இயக்குனர் ஜெஃப் […]

Read More

ஒன்பிளஸ் டி.வி. விரைவில் வெளியீடு

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கும் ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட் டி.வி.யினை மிகவிரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் டி.வி. சந்தையில் களமிறங்கும் முடிவினை ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ கடந்த ஆண்டு அறிவித்தார். அந்த வகையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி. மே […]

Read More

விற்பனைக்கு தயாரான ஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்

ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை மே மாத வாக்கில் துவங்க இருந்த நிலையில், ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூடுதலாக […]