இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை

மத்திய அரசு டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. டிக்டாக் மட்டுமின்றி 58 இதர சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சீன செயலிகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..