Read More

பட்ஜெட் விலையில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் – விரைவில் இந்தியாவில் வெளியீடு

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹாட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் […]

Read More

6 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 599 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு மாதம் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் நேரலை டி.வி., திரைப்படங்கள், […]

Read More

ரெட்மி ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி

இந்தியாவில் ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் சீரிஸ் ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்கள் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகமாகும் என ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதே நாளில் சியோமி தனது Mi பாப் 2019 நிகழ்வினை நடத்த […]

Read More

ரூ. 399 விலையில் அன்லிமிட்டெட் பிராட்பேண்ட் சலுகை வழங்கும் ஹேத்வே

ஹேத்வே நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு லைஃப்லாங் பிங் எனும் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு அனிலிமிட்டெட் இணைய சேவையை மாதம் ரூ. 399 கட்டணத்தில் வழங்குகிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் திரும்பப் பெறக்கூடிய கட்டணமாக ரூ. 1,999 […]

Read More

விரைவில் இந்தியா வரும் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா யூனிட் கொண்ட நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஐந்து கேமரா யூனிட்டில் இரண்டு RGB மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஒற்றை நிற சென்சார் சேகரிப்பதை விட பத்து […]

Read More

ரூ. 5,799 விலையில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 […]

Read More

ஜியோவை எதிர்கொள்ள கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவசாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்பாட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் ஏர்டெல் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களை புதிய கேஷ்பேக் […]

Read More

பரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற […]

Read More

இந்தியாவில் ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் அறிமுகம்

ரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷனில் பிரத்யேக பாதுகாப்பு கேஸ் மற்றும் கலர் ஒ.எஸ். 6 ஸ்பைடர் மேன் தீம் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இத்துடன் […]

Read More

உலகம் முழுக்க ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள சேவைகளை மீண்டும் சீராக இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பயனர்களால் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் சேவை சீராக இயங்கவில்லை என சுமார் 14,000 பேரும், ஃபேஸ்புக் […]

Read More

அமேசான் தளத்தில் நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த எல்.ஜி. ஸ்மார்ட்போன்

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று துவங்கியது. முதற்கட்டமாக எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களும் முதல் விற்பனை துவங்கிய 12 நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்ததாக எல்.ஜி. அறிவித்துள்ளது. எனினும் […]

Read More

ரூ. 14,990 விலையில் 32 எம்.பி. இன்-டிஸ்ப்ளே கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இத்துடன் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. […]